21 அங்கிருந்து அவர் போனபோது, சகோதரர்களாக இருந்த இன்னும் இரண்டு பேரைப் பார்த்தார். அவர்கள்தான் செபெதேயுவின் மகன்களான யாக்கோபும் யோவானும்.+ அவர்கள் தங்களுடைய அப்பாவோடு படகில் வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்தார்கள்; அவர்களையும் அவர் கூப்பிட்டார்.+
25 இயேசுவுடைய சித்திரவதைக் கம்பத்துக்கு* பக்கத்தில் அவருடைய அம்மாவும்,+ அம்மாவின் சகோதரியும், குளோப்பாவின் மனைவி மரியாளும், மகதலேனா மரியாளும்+ நின்றுகொண்டிருந்தார்கள்.