உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 தெசலோனிக்கேயர் 2
  • பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

2 தெசலோனிக்கேயர் முக்கியக் குறிப்புகள்

      • அக்கிரமக்காரன் (1-12)

      • உறுதியோடு நிற்கும்படி அறிவுரை (13-17)

2 தெசலோனிக்கேயர் 2:1

இணைவசனங்கள்

  • +மத் 24:3
  • +1தெ 4:17

2 தெசலோனிக்கேயர் 2:2

அடிக்குறிப்புகள்

  • *

    இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +செப் 1:14; 2பே 3:10
  • +1யோ 4:1

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/1/1990, பக். 14

    12/1/1986, பக். 10-15, 21-22

    “வேதாகமம் முழுவதும்”, பக். 232

2 தெசலோனிக்கேயர் 2:3

இணைவசனங்கள்

  • +1தீ 4:1; 2தீ 2:16-18; 4:3; 2பே 2:1; 1யோ 2:18, 19
  • +2பே 2:1, 3
  • +மத் 7:15; அப் 20:29, 30

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/15/2008, பக். 30

    9/1/2003, பக். 6

    9/1/1990, பக். 12-17

    8/1/1988, பக். 15

    9/1/1986, பக். 11, 19-21

    புதிய உலக மொழிபெயர்ப்பு, பக். 2485

2 தெசலோனிக்கேயர் 2:4

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/1/1990, பக். 13-14, 15-16

    8/1/1988, பக். 15

2 தெசலோனிக்கேயர் 2:6

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வாழ்க்கையும் ஊழியமும் பயிற்சி புத்தகம்,

    7/2019, பக். 4

    காவற்கோபுரம்,

    9/1/1990, பக். 14

2 தெசலோனிக்கேயர் 2:7

இணைவசனங்கள்

  • +அப் 20:29, 30; 1கொ 11:18, 19; 1யோ 2:18

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வாழ்க்கையும் ஊழியமும் பயிற்சி புத்தகம்,

    7/2019, பக். 4

    காவற்கோபுரம்,

    9/1/1990, பக். 12

    8/1/1990, பக். 22-23

2 தெசலோனிக்கேயர் 2:8

இணைவசனங்கள்

  • +ஏசா 11:4; வெளி 19:15
  • +1தீ 6:13-15; 2தீ 4:1, 8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வாழ்க்கையும் ஊழியமும் பயிற்சி புத்தகம்,

    7/2019, பக். 4

    காவற்கோபுரம்,

    9/15/2010, பக். 28

    9/15/2008, பக். 30

    9/1/1990, பக். 12-16, 17-18, 22-23

    வெளிப்படுத்துதல், பக். 282-283

2 தெசலோனிக்கேயர் 2:9

இணைவசனங்கள்

  • +2கொ 11:3
  • +மத் 24:24

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/1/1990, பக். 12-13

2 தெசலோனிக்கேயர் 2:10

இணைவசனங்கள்

  • +மத் 24:11

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/1/1990, பக். 12-13

2 தெசலோனிக்கேயர் 2:11

இணைவசனங்கள்

  • +மத் 24:5; 1தீ 4:1; 2தீ 4:3, 4

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள், 7/2019, பக். 4

2 தெசலோனிக்கேயர் 2:13

அடிக்குறிப்புகள்

  • *

    இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +யோவா 17:17; 1கொ 6:11; 1தெ 4:7
  • +யோவா 6:44; ரோ 8:30

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/15/2008, பக். 30

2 தெசலோனிக்கேயர் 2:14

இணைவசனங்கள்

  • +1பே 5:10

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/15/2008, பக். 30

2 தெசலோனிக்கேயர் 2:15

இணைவசனங்கள்

  • +1கொ 11:2
  • +1கொ 15:58; 16:13

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    12/15/2013, பக். 8-9

2 தெசலோனிக்கேயர் 2:16

இணைவசனங்கள்

  • +1யோ 4:10
  • +1பே 1:3, 4

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    4/1/1995, பக். 19

2 தெசலோனிக்கேயர் 2:17

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    4/1/1995, பக். 19

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

2 தெ. 2:1மத் 24:3
2 தெ. 2:11தெ 4:17
2 தெ. 2:2செப் 1:14; 2பே 3:10
2 தெ. 2:21யோ 4:1
2 தெ. 2:31தீ 4:1; 2தீ 2:16-18; 4:3; 2பே 2:1; 1யோ 2:18, 19
2 தெ. 2:32பே 2:1, 3
2 தெ. 2:3மத் 7:15; அப் 20:29, 30
2 தெ. 2:7அப் 20:29, 30; 1கொ 11:18, 19; 1யோ 2:18
2 தெ. 2:8ஏசா 11:4; வெளி 19:15
2 தெ. 2:81தீ 6:13-15; 2தீ 4:1, 8
2 தெ. 2:92கொ 11:3
2 தெ. 2:9மத் 24:24
2 தெ. 2:10மத் 24:11
2 தெ. 2:11மத் 24:5; 1தீ 4:1; 2தீ 4:3, 4
2 தெ. 2:13யோவா 17:17; 1கொ 6:11; 1தெ 4:7
2 தெ. 2:13யோவா 6:44; ரோ 8:30
2 தெ. 2:141பே 5:10
2 தெ. 2:151கொ 11:2
2 தெ. 2:151கொ 15:58; 16:13
2 தெ. 2:161யோ 4:10
2 தெ. 2:161பே 1:3, 4
  • பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
  • புதிய உலக மொழிபெயர்ப்பு-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
2 தெசலோனிக்கேயர் 2:1-17

தெசலோனிக்கேயருக்கு இரண்டாம் கடிதம்

2 இருந்தாலும் சகோதரர்களே, நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தைப்+ பற்றியும், நாம் அவரோடு கூட்டிச்சேர்க்கப்படுவதைப்+ பற்றியும் நாங்கள் உங்களிடம் இதைக் கேட்டுக்கொள்கிறோம்: 2 யெகோவாவின்* நாள்+ வந்துவிட்டது என்று யாராவது அருள்வாக்கு சொன்னாலோ,+ செய்தி சொன்னாலோ, எங்களிடமிருந்து வந்த ஒரு கடிதத்தில் இருப்பதாகச் சொன்னாலோ, உடனே நிதானம் இழந்து பரபரப்பாகிவிடாதீர்கள்.

3 யாரும் எந்த விதத்திலும் உங்களை மோசம்போக்குவதற்கு அனுமதிக்காதீர்கள். ஏனென்றால், விசுவாசதுரோகம்+ முதலில் ஏற்பட்டு, அழிவின் மகனாகிய+ அக்கிரமக்காரன்+ வெளிப்பட்டால் தவிர அந்த நாள் வராது. 4 அவன் ஓர் எதிரி; கடவுள் என்று அழைக்கப்பட்டும் வணங்கப்பட்டும் வருகிற எல்லாவற்றுக்கும் மேலாக அவன் தன்னை உயர்த்திக்கொள்வான், கடவுளுடைய ஆலயத்தில் உட்கார்ந்து எல்லார் முன்னாலும் தன்னை ஒரு கடவுளாகக் காட்டிக்கொள்வான். 5 நான் உங்களோடு இருந்த சமயத்தில் இதைப் பற்றியெல்லாம் சொன்னது உங்களுக்கு ஞாபகம் இல்லையா?

6 குறித்த காலத்துக்கு முன்பு அவன் வெளிப்படாதபடி, அவனுக்குத் தடையாகச் செயல்படுவது எதுவென்று இப்போது உங்களுக்கே தெரியும். 7 மர்மமாக இருக்கிற இந்த அக்கிரமம் ஏற்கெனவே செயல்பட்டு வருவது உண்மைதான்.+ ஆனால், இப்போது தடையாகச் செயல்படுகிறவன் நீக்கப்படும்வரைதான் அது மர்மமாக இருக்கும். 8 அதன் பின்பு, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்; நம் எஜமானாகிய இயேசு தான் பிரசன்னமாகி இருப்பதைத் தெரியப்படுத்தும்போது தன்னுடைய வாயிலிருந்து புறப்படும் வல்லமையால் அவனை அழித்து,+ ஒன்றுமில்லாமல் செய்துவிடுவார்.+ 9 ஆனால், அந்த அக்கிரமக்காரன் செயல்பட்டு வருவதற்குச் சாத்தானின் செல்வாக்குதான்+ காரணமாக இருக்கும். அந்தச் சமயத்தில், எல்லா வகையான வல்லமையுள்ள செயல்களும், பொய்யான அடையாளங்களும் அற்புதங்களும்,+ 10 எல்லா விதமான அநீதியும் ஏமாற்று வேலைகளும் நடக்கும்.+ இவையெல்லாம் அழிவின் பாதையில் போகிறவர்களிடம் நடக்கும். ஏனென்றால், மீட்புப் பெறும்படி சத்தியத்தை ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு விருப்பமில்லை. 11 அதனால், அவர்கள் பொய்யை நம்பி வஞ்சகத்தின் பிடியில் சிக்கிக்கொள்வதற்குக்+ கடவுள் அவர்களை விட்டுவிடுவார். 12 சத்தியத்தை நம்பாமல் அநீதியை விரும்புகிற அவர்கள் எல்லாருக்கும் தண்டனைத் தீர்ப்பு கொடுப்பதற்காக அப்படிச் செய்வார்.

13 இருந்தாலும், யெகோவாவின்* அன்பைப் பெற்ற சகோதரர்களே, உங்களுக்காக எப்போதும் அவருக்கு நன்றி சொல்ல நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்; நீங்கள் சத்தியத்தின்மீது விசுவாசம் வைத்ததால் அவர் தன்னுடைய சக்தியால் உங்களைப் பரிசுத்தமாக்கி,+ மீட்பதற்காக ஆரம்பத்திலேயே உங்களைத் தேர்ந்தெடுத்தார்.+ 14 இந்த மீட்பைப் பெறுவதற்காக, நாங்கள் அறிவிக்கிற நல்ல செய்தியின் மூலம் அவர் உங்களை அழைத்தார்; நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் மகிமை உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக அப்படி அழைத்தார்.+ 15 அதனால் சகோதரர்களே, வாய்மொழியாகவோ கடிதம் மூலமாகவோ உங்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்ட விஷயங்களை நன்றாகப் பிடித்துக்கொண்டு+ உறுதியோடு நில்லுங்கள்.+ 16 நம்மேல் அன்பு காட்டி+ அளவற்ற கருணையால் நிரந்தர ஆறுதலையும் அருமையான நம்பிக்கையையும் கொடுத்திருக்கிற+ நம் தகப்பனாகிய கடவுளும், நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவும், 17 உங்கள் இதயத்துக்கு ஆறுதல் தந்து, நீங்கள் நல்லதையே சொல்வதற்கும் செய்வதற்கும் உங்களைப் பலப்படுத்துவார்களாக.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்