உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • வெளிப்படுத்துதல் 22
  • பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

வெளிப்படுத்துதல் முக்கியக் குறிப்புகள்

      • வாழ்வு தரும் தண்ணீர் நிறைந்த ஆறு (1-5)

      • முடிவுரை (6-21)

        • ‘வருக! வருக! வாழ்வு தரும் தண்ணீரை இலவசமாக வாங்கிக்கொள்ளுங்கள்’ (17)

        • “எஜமானாகிய இயேசுவே, வாருங்கள்” (20)

வெளிப்படுத்துதல் 22:1

இணைவசனங்கள்

  • +எசே 47:1
  • +யோவா 1:29

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    தூய வணக்கம், பக். 204

    காவற்கோபுரம்,

    1/15/2012, பக். 30

    2/15/2009, பக். 5

    9/15/2002, பக். 32

    3/1/1999, பக். 22

    3/1/1991, பக். 10-11

    வெளிப்படுத்துதல், பக். 310-311

வெளிப்படுத்துதல் 22:2

இணைவசனங்கள்

  • +எசே 47:12

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    தூய வணக்கம், பக். 204

    காவற்கோபுரம்,

    12/15/2015, பக். 27

    1/15/2012, பக். 30

    3/1/1999, பக். 22

    2/1/1993, பக். 7

    வெளிப்படுத்துதல், பக். 310-312

வெளிப்படுத்துதல் 22:3

இணைவசனங்கள்

  • +வெளி 3:21

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 312-313

வெளிப்படுத்துதல் 22:4

இணைவசனங்கள்

  • +மத் 5:8
  • +வெளி 14:1

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 312-313

வெளிப்படுத்துதல் 22:5

அடிக்குறிப்புகள்

  • *

    இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +வெளி 21:25
  • +ஏசா 60:19, 20; 1யோ 1:5
  • +தானி 7:18; வெளி 3:21

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    1/15/2012, பக். 30

    வெளிப்படுத்துதல், பக். 313

வெளிப்படுத்துதல் 22:6

அடிக்குறிப்புகள்

  • *

    இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +தீத் 1:2
  • +2தீ 3:16

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 314

    காவற்கோபுரம்,

    12/1/1999, பக். 19

வெளிப்படுத்துதல் 22:7

இணைவசனங்கள்

  • +வெளி 16:15; 22:20
  • +யோவா 13:17; வெளி 1:3

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 6, 314

    காவற்கோபுரம்,

    12/1/1999, பக். 19

வெளிப்படுத்துதல் 22:8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 314

    காவற்கோபுரம்,

    8/1/1999, பக். 14

வெளிப்படுத்துதல் 22:9

இணைவசனங்கள்

  • +மத் 4:10; அப் 10:25, 26; வெளி 19:10

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 314

    காவற்கோபுரம்,

    8/1/1999, பக். 14

வெளிப்படுத்துதல் 22:10

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 314-315

வெளிப்படுத்துதல் 22:11

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 314, 315-316

    காவற்கோபுரம்,

    6/1/1999, பக். 7

வெளிப்படுத்துதல் 22:12

இணைவசனங்கள்

  • +சங் 62:12; ஏசா 40:10; ரோ 2:6

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 316-317

    நியாயங்காட்டி, பக். 412-413

வெளிப்படுத்துதல் 22:13

அடிக்குறிப்புகள்

  • *

    கிரேக்க எழுத்துக்களில் ஆல்பா என்பது முதல் எழுத்து, ஒமேகா என்பது கடைசி எழுத்து.

இணைவசனங்கள்

  • +ஏசா 44:6; 48:12; வெளி 1:8; 21:6

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    புதிய உலக மொழிபெயர்ப்பு, பக். 2465-2466

    வெளிப்படுத்துதல், பக். 316-317

    நியாயங்காட்டி, பக். 412-413

வெளிப்படுத்துதல் 22:14

இணைவசனங்கள்

  • +வெளி 2:7
  • +வெளி 21:10, 12
  • +1யோ 1:7

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    9/2018, பக். 20

    வெளிப்படுத்துதல், பக். 316-317

வெளிப்படுத்துதல் 22:15

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “கடவுள் அருவருக்கிற காரியங்களைச் செய்கிறவர்களும்.”

  • *

    சொல் பட்டியலைப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +கலா 5:19-21; எபே 5:5; வெளி 21:8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 316-317

வெளிப்படுத்துதல் 22:16

இணைவசனங்கள்

  • +ஏசா 11:1, 10; 53:2; எரே 23:5; 33:15; வெளி 5:5
  • +எண் 24:17; வெளி 2:28

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 317-318

    காவற்கோபுரம்,

    4/1/2000, பக். 14

    8/15/1994, பக். 31

வெளிப்படுத்துதல் 22:17

இணைவசனங்கள்

  • +வெளி 21:9
  • +யோவா 4:14
  • +ஏசா 55:1; யோவா 7:37; வெளி 7:17; 21:6

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    3/15/2015, பக். 28-29

    12/15/2011, பக். 25

    2/15/2010, பக். 14-18

    2/15/1998, பக். 19, 24

    9/1/1993, பக். 32

    5/1/1992, பக். 18

    3/1/1991, பக். 10-15

    வெளிப்படுத்துதல், பக். 310-311, 318

    நியாயங்காட்டி, பக். 141

வெளிப்படுத்துதல் 22:18

இணைவசனங்கள்

  • +உபா 4:2; 12:32; கலா 1:8; 1யோ 4:3; 2யோ 9
  • +வெளி 15:1

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 318-319

வெளிப்படுத்துதல் 22:19

இணைவசனங்கள்

  • +வெளி 2:7
  • +வெளி 21:2

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 318-319

வெளிப்படுத்துதல் 22:20

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “அப்படியே ஆகட்டும்!”

இணைவசனங்கள்

  • +வெளி 3:11; 22:7

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    3/15/2007, பக். 3

    12/1/1999, பக். 19

    12/15/1994, பக். 24

    வெளிப்படுத்துதல், பக். 319

வெளிப்படுத்துதல் 22:21

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 319

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

வெளி. 22:1எசே 47:1
வெளி. 22:1யோவா 1:29
வெளி. 22:2எசே 47:12
வெளி. 22:3வெளி 3:21
வெளி. 22:4மத் 5:8
வெளி. 22:4வெளி 14:1
வெளி. 22:5வெளி 21:25
வெளி. 22:5ஏசா 60:19, 20; 1யோ 1:5
வெளி. 22:5தானி 7:18; வெளி 3:21
வெளி. 22:6தீத் 1:2
வெளி. 22:62தீ 3:16
வெளி. 22:7வெளி 16:15; 22:20
வெளி. 22:7யோவா 13:17; வெளி 1:3
வெளி. 22:9மத் 4:10; அப் 10:25, 26; வெளி 19:10
வெளி. 22:12சங் 62:12; ஏசா 40:10; ரோ 2:6
வெளி. 22:13ஏசா 44:6; 48:12; வெளி 1:8; 21:6
வெளி. 22:14வெளி 2:7
வெளி. 22:14வெளி 21:10, 12
வெளி. 22:141யோ 1:7
வெளி. 22:15கலா 5:19-21; எபே 5:5; வெளி 21:8
வெளி. 22:16ஏசா 11:1, 10; 53:2; எரே 23:5; 33:15; வெளி 5:5
வெளி. 22:16எண் 24:17; வெளி 2:28
வெளி. 22:17வெளி 21:9
வெளி. 22:17யோவா 4:14
வெளி. 22:17ஏசா 55:1; யோவா 7:37; வெளி 7:17; 21:6
வெளி. 22:18உபா 4:2; 12:32; கலா 1:8; 1யோ 4:3; 2யோ 9
வெளி. 22:18வெளி 15:1
வெளி. 22:19வெளி 2:7
வெளி. 22:19வெளி 21:2
வெளி. 22:20வெளி 3:11; 22:7
  • பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
  • புதிய உலக மொழிபெயர்ப்பு-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
வெளிப்படுத்துதல் 22:1-21

யோவானுக்குக் கிடைத்த வெளிப்படுத்துதல்

22 பின்பு, வாழ்வு தரும் தண்ணீர் நிறைந்த ஆற்றை அவர் எனக்குக் காட்டினார்;+ அது பளிங்குபோல் பளபளத்தது. கடவுளுடைய சிம்மாசனத்திலிருந்தும் ஆட்டுக்குட்டியானவருடைய+ சிம்மாசனத்திலிருந்தும் அது புறப்பட்டு, 2 நகரத்தின் முக்கியத் தெரு நடுவில் பாய்ந்தோடியது. ஆற்றின் இரண்டு பக்கங்களிலும் வாழ்வு தரும் மரங்கள் இருந்தன. அவை மாதத்துக்கு ஒரு தடவை என வருஷத்துக்கு 12 தடவை பழம் கொடுத்தன; அவற்றின் இலைகள் தேசத்தார் குணமாவதற்கு உதவின.+

3 அங்கே இனி எந்தச் சாபமும் இருக்காது. கடவுளுடைய சிம்மாசனமும் ஆட்டுக்குட்டியானவருடைய சிம்மாசனமும்+ அந்த நகரத்தில் இருக்கும். அவருடைய அடிமைகள் அவருக்குப் பரிசுத்த சேவை செய்வார்கள். 4 அவருடைய முகத்தை அவர்கள் பார்ப்பார்கள்.+ அவருடைய பெயர் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.+ 5 இனி இரவு என்பதே இருக்காது.+ விளக்கோ சூரிய ஒளியோ அவர்களுக்குத் தேவைப்படாது. ஏனென்றால், கடவுளாகிய யெகோவா* அவர்கள்மீது ஒளிவீசுவார்.+ அவர்கள் என்றென்றும் ராஜாக்களாக ஆட்சி செய்வார்கள்.+

6 பின்பு, அவர் என்னிடம், “இந்த வார்த்தைகள் நம்பகமானவை, உண்மையானவை;+ தீர்க்கதரிசிகளுக்குத் தன்னுடைய வார்த்தைகளைக் கொடுக்கிற கடவுளாகிய யெகோவா,*+ சீக்கிரத்தில் நடக்க வேண்டியவற்றைத் தன்னுடைய அடிமைகளுக்குக் காட்டுவதற்காகத் தன்னுடைய தூதரை அனுப்பினார். 7 இதோ! நான் சீக்கிரமாக வருகிறேன்;+ இந்தச் சுருளில் இருக்கிற தீர்க்கதரிசன வார்த்தைகளைக் கடைப்பிடிக்கிறவன் எவனோ அவன் சந்தோஷமானவன்”+ என்று சொன்னார்.

8 யோவானாகிய நான்தான் இவற்றைக் கேட்டுக்கொண்டும் பார்த்துக்கொண்டும் இருந்தேன். நான் கேட்டும், பார்த்தும் முடித்த பின்பு, இவற்றை எனக்குக் காட்டிய தேவதூதரை வணங்குவதற்காக அவருடைய காலில் விழுந்தேன். 9 ஆனால் அவர், “வேண்டாம்! இப்படிச் செய்யாதே! உன்னைப் போலவும், தீர்க்கதரிசிகளாகிய உன் சகோதரர்களைப் போலவும், இந்தச் சுருளின் வார்த்தைகளைக் கடைப்பிடிக்கிறவர்களைப் போலவும் நானும் ஓர் அடிமைதான்; கடவுளை வணங்கு”+ என்று சொன்னார்.

10 அதோடு அவர் என்னிடம், “இந்தச் சுருளில் இருக்கிற தீர்க்கதரிசன வார்த்தைகளை முத்திரை போட வேண்டாம். ஏனென்றால், குறித்த காலம் நெருங்கிவிட்டது. 11 அநீதியைச் செய்கிறவன் தொடர்ந்து அநீதியைச் செய்யட்டும்; அசுத்தமானவன் தொடர்ந்து அசுத்தமானதைச் செய்யட்டும்; நீதியுள்ளவன் தொடர்ந்து நீதியைச் செய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் தொடர்ந்து பரிசுத்தமாக நடக்கட்டும்.

12 “‘இதோ! நான் சீக்கிரமாக வருகிறேன். அவரவர் செய்த செயல்களுக்கு ஏற்ப அவரவருக்குப் பலன் கொடுப்பேன்.+ 13 நானே ஆல்பாவும் ஒமேகாவும்,*+ முதலும் கடைசியும், ஆரம்பமும் முடிவுமாக இருக்கிறேன். 14 வாழ்வு தரும் மரங்களின் பழங்களைச் சாப்பிடும் உரிமை கிடைப்பதற்காகவும்,+ நுழைவாசல்கள் வழியாக நகரத்துக்குள் நுழைகிற வாய்ப்புக் கிடைப்பதற்காகவும்+ தங்கள் அங்கிகளைத் துவைத்தவர்கள்+ சந்தோஷமானவர்கள். 15 நாய் போன்றவர்களும்,* ஆவியுலகத் தொடர்புகொள்கிறவர்களும், பாலியல் முறைகேட்டில்* ஈடுபடுகிறவர்களும், கொலைகாரர்களும், சிலைகளை வணங்குகிறவர்களும், பொய்யை விரும்பி பொய்யிலே புரளுகிறவர்களும்+ வெளியே இருப்பார்கள்.’

16 ‘சபைகளுடைய நன்மைக்காக இவற்றை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படி இயேசுவாகிய நான் என் தூதரை அனுப்பினேன். நான் தாவீதின் வேராகவும் சந்ததியாகவும்+ இருக்கிறேன், பிரகாசமான விடியற்கால நட்சத்திரமாகவும்+ இருக்கிறேன்.’”

17 “வருக! வருக!” என்று கடவுளுடைய சக்தி அழைத்துக்கொண்டே இருக்கிறது, மணமகளும்+ அதேபோல் அழைக்கிறாள். கேட்கிற எவரும் “வருக, வருக!” என்று அழைக்கட்டும்; தாகமாயிருக்கிற எவரும் வரட்டும்;+ விருப்பமுள்ள எவரும் வாழ்வு தரும் தண்ணீரை இலவசமாக வாங்கிக்கொள்ளட்டும்.+

18 “இந்தச் சுருளில் இருக்கிற தீர்க்கதரிசன வார்த்தைகளைக் கேட்கிற எல்லாருக்கும் சாட்சியாக நான் சொல்கிறேன்: ஒருவன் இவற்றோடு எதையாவது கூட்டினால்,+ இந்தச் சுருளில் எழுதப்பட்டிருக்கிற தண்டனைகளைக் கடவுள் அவன்மேல் கூட்டுவார்.+ 19 ஒருவன் இந்தத் தீர்க்கதரிசனச் சுருளின் வார்த்தைகளிலிருந்து எதையாவது எடுத்துவிட்டால், இந்தச் சுருளில் எழுதப்பட்ட காரியங்களிலிருந்து கடவுள் அவனுடைய பங்கை எடுத்துவிடுவார்; வாழ்வு தரும் மரங்களின் பழத்தைச் சாப்பிடவோ+ பரிசுத்த நகரத்துக்குள்+ நுழையவோ அவனை அனுமதிக்க மாட்டார்.

20 இவற்றைச் சாட்சியாக அறிவிக்கிறவர், ‘ஆம், நான் சீக்கிரமாக வருகிறேன்’”+ என்று சொல்கிறார்.

“ஆமென்!* எஜமானாகிய இயேசுவே, வாருங்கள்.”

21 நம்முடைய எஜமானாகிய இயேசுவின் அளவற்ற கருணை பரிசுத்தவான்கள்மீது இருக்கட்டும்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்