உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • வெளிப்படுத்துதல் 14
  • பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

வெளிப்படுத்துதல் முக்கியக் குறிப்புகள்

      • ஆட்டுக்குட்டியானவரும் 1,44,000 பேரும் (1-5)

      • மூன்று தேவதூதர்கள் சொன்ன செய்தி (6-12)

        • நடுவானத்தில் பறக்கிற தேவதூதர் நல்ல செய்தியை அறிவிக்கிறார் (6, 7)

      • எஜமானுடைய சீஷர்களாக இறந்துபோகிறவர்கள் சந்தோஷமானவர்கள் (13)

      • பூமியின் இரண்டு அறுவடைகள் (14-20)

வெளிப்படுத்துதல் 14:1

இணைவசனங்கள்

  • +சங் 2:6; எபி 12:22; 1பே 2:6
  • +யோவா 1:29; வெளி 5:6; 22:3
  • +வெளி 3:12
  • +வெளி 7:4

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    பைபிள் தரும் பதில்கள், கட்டுரை 116

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 31

    காவற்கோபுரம்,

    7/15/2006, பக். 5

    7/1/1995, பக். 13

    12/1/1988, பக். 26

    வெளிப்படுத்துதல், பக். 198-200

வெளிப்படுத்துதல் 14:2

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 200

வெளிப்படுத்துதல் 14:3

இணைவசனங்கள்

  • +வெளி 4:6
  • +வெளி 4:4; 19:4
  • +சங் 33:3; 98:1; 149:1; வெளி 5:9
  • +வெளி 7:4

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 31

    வெளிப்படுத்துதல், பக். 200-201, 202-203

    காவற்கோபுரம்,

    12/1/1988, பக். 26

வெளிப்படுத்துதல் 14:4

இணைவசனங்கள்

  • +2கொ 11:2; யாக் 1:27; 4:4
  • +1பே 2:21
  • +யாக் 1:18
  • +1கொ 6:20; 7:23; வெளி 5:9

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    2/15/2009, பக். 24

    1/1/2007, பக். 22

    2/15/2006, பக். 20

    3/1/1991, பக். 23-24

    வெளிப்படுத்துதல், பக். 202-203

வெளிப்படுத்துதல் 14:5

இணைவசனங்கள்

  • +எபே 5:25-27; யூ 24

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    2/15/2009, பக். 24

    வெளிப்படுத்துதல், பக். 202

வெளிப்படுத்துதல் 14:6

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “தலைக்கு மேல்.”

இணைவசனங்கள்

  • +மத் 24:14; மாற் 13:10; அப் 1:8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    7/2022, பக். 9

    5/2022, பக். 7

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 5

    காவற்கோபுரம்,

    1/1/2007, பக். 19

    12/15/2004, பக். 18-19

    12/1/1999, பக். 9, 10-11

    11/1/1995, பக். 8

    9/15/1992, பக். 14-15

    6/1/1990, பக். 17

    12/1/1988, பக். 26

    3/1/1988, பக். 18

    10/1/1987, பக். 12

    வெளிப்படுத்துதல், பக். 204-205, 313

    போதகர், பக். 65

வெளிப்படுத்துதல் 14:7

இணைவசனங்கள்

  • +2பே 2:9
  • +யாத் 20:11; சங் 146:6

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    1/1/2007, பக். 19

    10/1/2005, பக். 23-25

    12/1/1999, பக். 10-11

    6/15/1998, பக். 20

    6/1/1990, பக். 25-26

    12/1/1988, பக். 25-30

    வெளிப்படுத்துதல், பக். 204-205

    விழிப்புடன் இருங்கள், பக். 12-14

    போதகர், பக். 65

    ஊழியப் பள்ளி, பக். 272-275

வெளிப்படுத்துதல் 14:8

அடிக்குறிப்புகள்

  • *

    சொல் பட்டியலைப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +வெளி 17:18
  • +ஏசா 21:9; வெளி 18:21
  • +எரே 51:7, 8; வெளி 17:1, 2; 18:2, 3

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    பைபிள் தரும் பதில்கள், கட்டுரை 94

    வெளிப்படுத்துதல், பக். 205-209, 244-245

    காவற்கோபுரம்,

    10/1/2005, பக். 24

    6/1/1989, பக். 3-5

    5/1/1989, பக். 4-9

    4/1/1989, பக். 21

    12/1/1988, பக். 26-27

    3/1/1988, பக். 18

    ஏசாயா I, பக். 223-224

வெளிப்படுத்துதல் 14:9

இணைவசனங்கள்

  • +வெளி 13:1
  • +வெளி 13:15, 16

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 209-210

    காவற்கோபுரம்,

    10/1/2005, பக். 24-25

    3/1/1988, பக். 18

வெளிப்படுத்துதல் 14:10

இணைவசனங்கள்

  • +சங் 75:8; வெளி 11:18; 16:19
  • +வெளி 21:8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 209-211

    நியாயங்காட்டி, பக். 172-173

வெளிப்படுத்துதல் 14:11

இணைவசனங்கள்

  • +மத் 25:46; 2தெ 1:9; வெளி 19:3
  • +வெளி 13:16-18; 16:2; 20:4

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 210-211

    நியாயங்காட்டி, பக். 172-173

வெளிப்படுத்துதல் 14:12

இணைவசனங்கள்

  • +எபி 10:38
  • +வெளி 13:10

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 210-211

வெளிப்படுத்துதல் 14:13

இணைவசனங்கள்

  • +1கொ 15:51, 52; 1தெ 4:16, 17

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 211

வெளிப்படுத்துதல் 14:14

இணைவசனங்கள்

  • +தானி 7:13

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்கிறது!, பக். 88-89

    காவற்கோபுரம்,

    9/15/2010, பக். 26-27

    12/1/1988, பக். 28

    3/1/1988, பக். 17

    வெளிப்படுத்துதல், பக். 211

    “வேதாகமம் முழுவதும்”, பக். 142

வெளிப்படுத்துதல் 14:15

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “ஆலயத்தின் மகா பரிசுத்த அறையிலிருந்து.”

இணைவசனங்கள்

  • +மத் 13:30

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்கிறது!, பக். 88-89

    காவற்கோபுரம்,

    9/15/2010, பக். 26-27

    3/1/1988, பக். 17

    வெளிப்படுத்துதல், பக். 211-212

வெளிப்படுத்துதல் 14:16

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்கிறது!, பக். 88

    காவற்கோபுரம்,

    9/15/2010, பக். 26-27

    12/1/1988, பக். 28

    3/1/1988, பக். 17

    வெளிப்படுத்துதல், பக். 211-212

வெளிப்படுத்துதல் 14:17

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 212

வெளிப்படுத்துதல் 14:18

இணைவசனங்கள்

  • +யோவே 3:13

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    2/15/2009, பக். 4

    6/1/1999, பக். 6-7

    3/1/1988, பக். 20

    வெளிப்படுத்துதல், பக். 212

வெளிப்படுத்துதல் 14:19

இணைவசனங்கள்

  • +வெளி 19:11, 15

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 212-215

    காவற்கோபுரம்,

    12/1/1988, பக். 28

வெளிப்படுத்துதல் 14:20

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “1,600 ஸ்டேடியா.” ஒரு ஸ்டேடியம் என்பது 185 மீ. (606.95 அடி). இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 212-214

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

வெளி. 14:1சங் 2:6; எபி 12:22; 1பே 2:6
வெளி. 14:1யோவா 1:29; வெளி 5:6; 22:3
வெளி. 14:1வெளி 3:12
வெளி. 14:1வெளி 7:4
வெளி. 14:3வெளி 4:6
வெளி. 14:3வெளி 4:4; 19:4
வெளி. 14:3சங் 33:3; 98:1; 149:1; வெளி 5:9
வெளி. 14:3வெளி 7:4
வெளி. 14:42கொ 11:2; யாக் 1:27; 4:4
வெளி. 14:41பே 2:21
வெளி. 14:4யாக் 1:18
வெளி. 14:41கொ 6:20; 7:23; வெளி 5:9
வெளி. 14:5எபே 5:25-27; யூ 24
வெளி. 14:6மத் 24:14; மாற் 13:10; அப் 1:8
வெளி. 14:72பே 2:9
வெளி. 14:7யாத் 20:11; சங் 146:6
வெளி. 14:8வெளி 17:18
வெளி. 14:8ஏசா 21:9; வெளி 18:21
வெளி. 14:8எரே 51:7, 8; வெளி 17:1, 2; 18:2, 3
வெளி. 14:9வெளி 13:1
வெளி. 14:9வெளி 13:15, 16
வெளி. 14:10சங் 75:8; வெளி 11:18; 16:19
வெளி. 14:10வெளி 21:8
வெளி. 14:11மத் 25:46; 2தெ 1:9; வெளி 19:3
வெளி. 14:11வெளி 13:16-18; 16:2; 20:4
வெளி. 14:12எபி 10:38
வெளி. 14:12வெளி 13:10
வெளி. 14:131கொ 15:51, 52; 1தெ 4:16, 17
வெளி. 14:14தானி 7:13
வெளி. 14:15மத் 13:30
வெளி. 14:18யோவே 3:13
வெளி. 14:19வெளி 19:11, 15
  • பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
  • புதிய உலக மொழிபெயர்ப்பு-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
வெளிப்படுத்துதல் 14:1-20

யோவானுக்குக் கிடைத்த வெளிப்படுத்துதல்

14 பின்பு நான் பார்த்தபோது, சீயோன் மலைமீது+ ஆட்டுக்குட்டியானவர்+ நின்றுகொண்டிருந்தார்; அவருடைய பெயரும் அவருடைய தகப்பனின் பெயரும்+ நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த 1,44,000 பேர்+ அவரோடு நின்றுகொண்டிருந்தார்கள். 2 அதன் பின்பு, பரலோகத்திலிருந்து வந்த ஒரு சத்தத்தைக் கேட்டேன்; அது சீறிப்பாய்கிற வெள்ளத்தின் சத்தத்தைப் போலவும், பயங்கர இடிமுழக்கத்தைப் போலவும் இருந்தது. நான் கேட்ட அந்தச் சத்தம், யாழ் இசைத்துப் பாடுகிறவர்களின் சத்தத்தைப் போல் இருந்தது. 3 சிம்மாசனத்துக்கும் நான்கு ஜீவன்களுக்கும்+ மூப்பர்களுக்கும் முன்னால்+ புதிய பாட்டைப்+ போன்ற ஒரு பாட்டை அவர்கள் பாடிக்கொண்டிருந்தார்கள். பூமியிலிருந்து விலைகொடுத்து வாங்கப்பட்ட 1,44,000+ பேரைத் தவிர வேறு யாராலும் அந்தப் பாட்டைக் கற்றுக்கொள்ள முடியவில்லை. 4 அவர்கள் பெண்களால் தங்களைக் கறைபடுத்திக்கொள்ளாதவர்கள், கற்புள்ளவர்கள்.+ ஆட்டுக்குட்டியானவர் போகிற இடங்களுக்கெல்லாம் அவர் பின்னாலேயே போகிறவர்கள்;+ கடவுளுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதல் விளைச்சலாக+ மனிதகுலத்திலிருந்து விலைகொடுத்து வாங்கப்பட்டவர்கள்.+ 5 அவர்களுடைய வாயிலிருந்து பொய்யும் புரட்டும் வந்ததில்லை. அவர்கள் களங்கம் இல்லாதவர்கள்.+

6 பின்பு, இன்னொரு தேவதூதர் நடுவானத்தில்* பறப்பதைப் பார்த்தேன்; பூமியில் குடியிருக்கிற எல்லா தேசத்தினருக்கும் கோத்திரத்தினருக்கும் மொழியினருக்கும் இனத்தினருக்கும் நித்திய நல்ல செய்தியை அவர் அறிவித்துக்கொண்டிருந்தார்.+ 7 ஆம், “கடவுளுக்குப் பயந்து அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்பு கொடுக்கும் நேரம் வந்துவிட்டது;+ அதனால், வானத்தையும் பூமியையும் கடலையும்+ நீரூற்றுகளையும் படைத்தவரை வணங்குங்கள்” என்று சத்தமாக அறிவித்துக்கொண்டிருந்தார்.

8 பின்பு, இரண்டாவது தேவதூதர் அவரைப் பின்தொடர்ந்து போய், “அவள் விழுந்துவிட்டாள்! மகா பாபிலோன்+ விழுந்துவிட்டாள்!+ பாலியல் முறைகேட்டில்* ஈடுபடத் தூண்டுகிற தன்னுடைய திராட்சமதுவை எல்லா தேசத்தினருக்கும் குடிக்கக் கொடுத்தவள் விழுந்துவிட்டாள்!” என்று அறிவித்தார்.+

9 அதன் பின்பு, மூன்றாவது தேவதூதர் அவர்களைப் பின்தொடர்ந்து போய், “ஒருவன் மூர்க்க மிருகத்தையும்+ அதன் உருவத்தையும் வணங்கி, தன் நெற்றியிலோ கையிலோ அதன் அடையாளக் குறியைப் பெற்றுக்கொண்டால்,+ 10 கடவுளுடைய கடும் கோபம் என்ற கிண்ணத்தில் கலப்பில்லாமல் ஊற்றப்படுகிற அவருடைய கோபமாகிய திராட்சமதுவை+ அவனும் குடிக்க வேண்டியிருக்கும். பரிசுத்த தேவதூதர்கள் முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவர் முன்பாகவும் நெருப்பாலும் கந்தகத்தாலும்+ அவன் சித்திரவதை செய்யப்படுவான். 11 அவனைப் போன்றவர்கள் சித்திரவதை செய்யப்படும்போது உண்டாகும் புகை என்றென்றும் மேலே போய்க்கொண்டிருக்கும்.+ மூர்க்க மிருகத்தையும் அதன் உருவத்தையும் வணங்கியவர்களும் அதன் பெயரின் அடையாளக் குறியைப்+ பெற்றவர்களும் இரவு பகலாக விடாமல் சித்திரவதை செய்யப்படுவார்கள். 12 அதனால்தான், கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து இயேசுமீது வைத்திருக்கிற விசுவாசத்தைக் காத்துக்கொள்கிற+ பரிசுத்தவான்களுக்குச் சகிப்புத்தன்மை தேவைப்படுகிறது”+ என்று சத்தமாகச் சொன்னார்.

13 பின்பு, வானத்திலிருந்து ஒரு குரல் என்னிடம், “இதை எழுது: இப்போதுமுதல் எஜமானுடைய சீஷர்களாக இறந்துபோகிறவர்கள் சந்தோஷமானவர்கள்.+ ஆம், அவர்கள் தங்களுடைய கடினமான வேலைகளிலிருந்து ஓய்வெடுக்கட்டும், அவர்களுடைய நல்ல செயல்கள் அவர்கள் கூடவே போகும் என்று கடவுளுடைய சக்தி தெரிவிக்கிறது” என்று சொல்வதைக் கேட்டேன்.

14 பின்பு, ஒரு வெள்ளை மேகத்தையும், அதன்மேல் மனிதகுமாரனைப் போன்ற ஒருவர்+ உட்கார்ந்திருப்பதையும் பார்த்தேன். அவருடைய தலையில் தங்கக் கிரீடமும் அவருடைய கையில் கூர்மையான அரிவாளும் இருந்தன.

15 அதன் பின்பு இன்னொரு தேவதூதர் பரிசுத்த இடத்திலிருந்து* வெளியே வந்து மேகத்தின் மேல் உட்கார்ந்திருந்தவரிடம், “பூமியின் பயிர் நன்றாக முற்றிவிட்டது, அதை அறுவடை செய்வதற்கான காலம் வந்துவிட்டது. அதனால் உங்களுடைய அரிவாளை எடுத்து அறுவடை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்”+ என்று சத்தமாகச் சொன்னார். 16 மேகத்தின் மேல் உட்கார்ந்திருந்தவர் உடனே தன்னுடைய அரிவாளைப் பூமியின் மேல் நீட்டினார், பூமியின் பயிர் அறுவடை செய்யப்பட்டது.

17 பின்பு, இன்னொரு தேவதூதரும் பரலோகத்தில் இருக்கிற பரிசுத்த இடத்திலிருந்து வெளியே வந்தார். அவரிடமும் கூர்மையான அரிவாள் இருந்தது.

18 பின்பு, வேறொரு தேவதூதர் பலிபீடம் இருக்கிற இடத்திலிருந்து வெளியே வந்தார்; நெருப்பின் மீது அவருக்கு அதிகாரம் இருந்தது. கூர்மையான அரிவாளை வைத்திருந்தவரிடம், “திராட்சைப் பழங்கள் பழுத்துவிட்டன, அதனால் உங்களுடைய கூர்மையான அரிவாளால் பூமியின் திராட்சைக்கொடியில் இருக்கிற குலைகளை அறுத்தெடுங்கள்”+ என்று அவர் சத்தமாகச் சொன்னார். 19 அதன்படியே, அந்தத் தேவதூதர் தன்னுடைய அரிவாளை நீட்டி பூமியின் திராட்சைக்கொடியில் இருக்கிற குலைகளை அறுத்தெடுத்து, கடவுளுடைய கோபம் என்ற மாபெரும் ஆலையில்+ அவற்றைப் போட்டார். 20 நகரத்துக்கு வெளியில் இருந்த அந்த ஆலையில் திராட்சைப் பழங்கள் மிதிக்கப்பட்டன. அந்த ஆலையிலிருந்து இரத்தம் குதிரைகளின் கடிவாளம்வரை பெருகி, சுமார் 296 கிலோமீட்டர்* தூரத்துக்குப் பாய்ந்தோடியது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்