உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • வெளிப்படுத்துதல் 3
  • பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

வெளிப்படுத்துதல் முக்கியக் குறிப்புகள்

      • சர்தை (1-6), பிலதெல்பியா (7-13), லவோதிக்கேயாவுக்குச் செய்தி (14-22)

வெளிப்படுத்துதல் 3:1

இணைவசனங்கள்

  • +வெளி 1:4; 4:5
  • +வெளி 1:13, 16
  • +யாக் 2:26

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    5/2022, பக். 3-4

    காவற்கோபுரம்,

    1/15/2009, பக். 30

    5/15/2003, பக். 16-17

    வெளிப்படுத்துதல், பக். 30, 54-55

வெளிப்படுத்துதல் 3:2

இணைவசனங்கள்

  • +லூ 21:34; எபே 5:15; 1தெ 5:6

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    5/2022, பக். 3-4

    வெளிப்படுத்துதல், பக். 55-56

வெளிப்படுத்துதல் 3:3

இணைவசனங்கள்

  • +2கொ 7:11
  • +வெளி 16:15
  • +மத் 24:42; லூ 12:37, 39

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    5/2022, பக். 3-4

    காவற்கோபுரம்,

    10/1/2009, பக். 19

    5/15/2003, பக். 17

    வெளிப்படுத்துதல், பக். 31-32, 55-56

வெளிப்படுத்துதல் 3:4

இணைவசனங்கள்

  • +யாக் 1:27
  • +வெளி 6:11

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 56

    காவற்கோபுரம்,

    5/15/2003, பக். 17

வெளிப்படுத்துதல் 3:5

இணைவசனங்கள்

  • +1யோ 5:4
  • +வெளி 4:4; 19:8
  • +பிலி 4:3
  • +லூ 12:8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    பைபிள் தரும் பதில்கள், கட்டுரை 55

    காவற்கோபுரம்,

    5/15/2003, பக். 17

    10/2020, பக். 2

    வெளிப்படுத்துதல், பக். 56, 102-103

வெளிப்படுத்துதல் 3:7

இணைவசனங்கள்

  • +யோவா 6:69; எபி 7:26
  • +வெளி 3:14; 19:11
  • +ஏசா 22:22; லூ 1:32

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    1/15/2009, பக். 31

    5/15/2003, பக். 17

    வெளிப்படுத்துதல், பக். 58-60, 62-63

வெளிப்படுத்துதல் 3:8

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “என் பெயரை.”

இணைவசனங்கள்

  • +1கொ 16:9; 2கொ 2:12

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 60-61, 62-63, 65

    காவற்கோபுரம்,

    5/15/2003, பக். 17

    4/1/1989, பக். 12

வெளிப்படுத்துதல் 3:9

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “ஜெபக்கூடத்தை.”

இணைவசனங்கள்

  • +ரோ 2:28; வெளி 2:9

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 60-63

வெளிப்படுத்துதல் 3:10

அடிக்குறிப்புகள்

  • *

    அல்லது, “என்னுடைய சகிப்புத்தன்மையை நீ பின்பற்றினாய்.”

இணைவசனங்கள்

  • +லூ 8:15; 21:19; 2தீ 2:12; எபி 10:36; 12:3
  • +2தெ 3:3

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 31-32, 61-62

    காவற்கோபுரம்,

    5/15/2003, பக். 17-18

    12/1/1999, பக். 16-17

வெளிப்படுத்துதல் 3:11

இணைவசனங்கள்

  • +வெளி 2:16
  • +யாக் 1:12; வெளி 2:10

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    3/15/2012, பக். 21

    5/15/2003, பக். 17-18

    வெளிப்படுத்துதல், பக். 61

வெளிப்படுத்துதல் 3:12

இணைவசனங்கள்

  • +எபி 12:22; வெளி 21:2
  • +வெளி 14:1; 19:12
  • +வெளி 22:3, 4

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    1/15/2009, பக். 31

    5/15/2003, பக். 18-19

    வெளிப்படுத்துதல், பக். 64-65, 280-281, 292

வெளிப்படுத்துதல் 3:14

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “அப்படியே ஆகட்டும்.”

இணைவசனங்கள்

  • +கொலோ 4:16
  • +யோவா 1:14; வெளி 19:11
  • +யோவா 18:37; 1தீ 6:13; வெளி 1:5
  • +நீதி 8:22; கொலோ 1:15
  • +2கொ 1:20

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    10/1/2009, பக். 13

    12/15/2008, பக். 13

    5/15/2003, பக். 19

    வெளிப்படுத்துதல், பக். 66-67

    நியாயங்காட்டி, பக். 408-409

    திரித்துவம், பக். 14

வெளிப்படுத்துதல் 3:15

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    5/2022, பக். 4

    வெளிப்படுத்துதல், பக். 66-67

    காவற்கோபுரம்,

    5/15/2003, பக். 19

    4/1/1989, பக். 13

வெளிப்படுத்துதல் 3:16

இணைவசனங்கள்

  • +2கொ 9:2
  • +நீதி 25:13

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    5/2022, பக். 4

    வெளிப்படுத்துதல், பக். 66-67

    காவற்கோபுரம்,

    5/15/2003, பக். 19

வெளிப்படுத்துதல் 3:17

இணைவசனங்கள்

  • +ஓசி 12:8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    5/2022, பக். 4

    காவற்கோபுரம் (படிப்பு),

    10/2019, பக். 27-28

    காவற்கோபுரம்,

    1/1/2006, பக். 22

    4/1/1989, பக். 13

    வெளிப்படுத்துதல், பக். 67-68

வெளிப்படுத்துதல் 3:18

இணைவசனங்கள்

  • +வெளி 16:15
  • +1தீ 6:17-19
  • +சங் 19:8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    1/15/2009, பக். 31

    3/15/2007, பக். 14

    5/15/2003, பக். 19

    10/1/2002, பக். 21-22

    12/15/2001, பக். 32

    வெளிப்படுத்துதல், பக். 68-71

வெளிப்படுத்துதல் 3:19

இணைவசனங்கள்

  • +நீதி 3:12
  • +வெளி 2:5; 3:3

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 71

    காவற்கோபுரம்,

    5/15/2003, பக். 19

வெளிப்படுத்துதல் 3:20

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 71-72

    காவற்கோபுரம்,

    5/15/2003, பக். 19-20

வெளிப்படுத்துதல் 3:21

இணைவசனங்கள்

  • +எபி 10:12
  • +1யோ 5:4; வெளி 12:11
  • +மத் 19:28; லூ 22:28-30; வெளி 2:26

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 72-73

    காவற்கோபுரம்,

    5/15/2003, பக். 20

வெளிப்படுத்துதல் 3:22

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 73

    காவற்கோபுரம்,

    4/1/1989, பக். 14

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

வெளி. 3:1வெளி 1:4; 4:5
வெளி. 3:1வெளி 1:13, 16
வெளி. 3:1யாக் 2:26
வெளி. 3:2லூ 21:34; எபே 5:15; 1தெ 5:6
வெளி. 3:32கொ 7:11
வெளி. 3:3வெளி 16:15
வெளி. 3:3மத் 24:42; லூ 12:37, 39
வெளி. 3:4யாக் 1:27
வெளி. 3:4வெளி 6:11
வெளி. 3:5பிலி 4:3
வெளி. 3:5லூ 12:8
வெளி. 3:51யோ 5:4
வெளி. 3:5வெளி 4:4; 19:8
வெளி. 3:7யோவா 6:69; எபி 7:26
வெளி. 3:7வெளி 3:14; 19:11
வெளி. 3:7ஏசா 22:22; லூ 1:32
வெளி. 3:81கொ 16:9; 2கொ 2:12
வெளி. 3:9ரோ 2:28; வெளி 2:9
வெளி. 3:10லூ 8:15; 21:19; 2தீ 2:12; எபி 10:36; 12:3
வெளி. 3:102தெ 3:3
வெளி. 3:11வெளி 2:16
வெளி. 3:11யாக் 1:12; வெளி 2:10
வெளி. 3:12எபி 12:22; வெளி 21:2
வெளி. 3:12வெளி 14:1; 19:12
வெளி. 3:12வெளி 22:3, 4
வெளி. 3:14கொலோ 4:16
வெளி. 3:14யோவா 1:14; வெளி 19:11
வெளி. 3:14யோவா 18:37; 1தீ 6:13; வெளி 1:5
வெளி. 3:14நீதி 8:22; கொலோ 1:15
வெளி. 3:142கொ 1:20
வெளி. 3:162கொ 9:2
வெளி. 3:16நீதி 25:13
வெளி. 3:17ஓசி 12:8
வெளி. 3:18வெளி 16:15
வெளி. 3:181தீ 6:17-19
வெளி. 3:18சங் 19:8
வெளி. 3:19நீதி 3:12
வெளி. 3:19வெளி 2:5; 3:3
வெளி. 3:21எபி 10:12
வெளி. 3:211யோ 5:4; வெளி 12:11
வெளி. 3:21மத் 19:28; லூ 22:28-30; வெளி 2:26
  • பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
  • புதிய உலக மொழிபெயர்ப்பு-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
வெளிப்படுத்துதல் 3:1-22

யோவானுக்குக் கிடைத்த வெளிப்படுத்துதல்

3 “சர்தை சபையின் தூதருக்கு நீ எழுத வேண்டியது என்னவென்றால்: கடவுளுடைய ஏழு சக்திகளையும்+ ஏழு நட்சத்திரங்களையும்+ வைத்திருப்பவர் சொல்வது இதுதான்: ‘உன்னுடைய செயல்களை நான் அறிந்திருக்கிறேன். நீ உயிருள்ளவன் என்று பெயர் எடுத்திருந்தாலும் செத்தவனாகவே இருக்கிறாய்.+ 2 நீ செய்ய வேண்டியவற்றை என் கடவுளுக்குமுன் முழுமையாகச் செய்யாமல் இருப்பதை நான் பார்க்கிறேன். அதனால் விழித்தெழு!+ சாகப்போகும் நிலையில் இருந்தவற்றைப் பலப்படுத்து. 3 நீ கற்றுக்கொண்டதையும் கேட்டதையும் எப்போதும் நினைவில் வை; அவற்றைக் கடைப்பிடித்துக்கொண்டே இரு. மனம் திருந்து.+ நீ விழித்துக்கொள்ளவில்லை என்றால் நான் ஒரு திருடனைப் போல் வருவேன்.+ எந்த நேரத்தில் உன்னிடம் வருவேன் என்பது உனக்குத் தெரியப்போவதில்லை.+

4 ஆனாலும், தங்கள் உடையைக் கறைபடுத்திக்கொள்ளாத+ சிலர் சர்தையில் இருக்கிறார்கள். அவர்கள் வெள்ளை உடையைப்+ போட்டுக்கொண்டு என்னோடு நடப்பார்கள். ஏனென்றால், அவர்கள் அதற்குத் தகுதியுள்ளவர்கள். 5 அதேபோல், ஜெயிக்கிறவன் எவனோ அவனுக்கு+ வெள்ளை உடை போட்டுவிடப்படும்.+ அவனுடைய பெயரை வாழ்வின் புத்தகத்திலிருந்து ஒருபோதும் துடைத்தழிக்க மாட்டேன்.+ அதற்குப் பதிலாக, அவனை எனக்குத் தெரியும் என்று என் தகப்பனுக்கு முன்பாகவும் அவருடைய தூதர்களுக்கு முன்பாகவும் சொல்வேன்.+ 6 கடவுளுடைய சக்தி சபைகளுக்குச் சொல்வதைக் காதுள்ளவன் கேட்கட்டும்.’

7 பிலதெல்பியா சபையின் தூதருக்கு நீ எழுத வேண்டியது என்னவென்றால்: பரிசுத்தமானவரும்,+ உண்மையானவரும்,+ தாவீதின் சாவியை வைத்திருப்பவரும்,+ ஒருவராலும் பூட்ட முடியாதபடி திறக்கிறவரும், ஒருவராலும் திறக்க முடியாதபடி பூட்டுகிறவரும் சொல்வது இதுதான்: 8 ‘உன்னுடைய செயல்களை நான் அறிந்திருக்கிறேன். உனக்குக் கொஞ்சம் வல்லமை இருக்கிறது; நீ என் வார்த்தையைக் கடைப்பிடித்தாய், என்னை* ஒதுக்கித்தள்ளவில்லை. இதோ! உனக்கு முன்பாகக் கதவைத் திறந்தே வைத்திருக்கிறேன்.+ இதை யாராலும் பூட்ட முடியாது. 9 இதோ! சாத்தானின் கூட்டத்தை* சேர்ந்தவர்கள் தங்களை யூதர்கள் என்று பொய்யாகச் சொல்லிக்கொள்கிறார்கள்.+ இதோ! அவர்களை உன்னிடம் வரவழைத்து உன் காலில் விழ வைப்பேன். நான் உன்னை நேசிக்கிறேன் என்பதை அவர்கள் தெரிந்துகொள்ளும்படியும் செய்வேன். 10 என் சகிப்புத்தன்மையைப் பற்றிக் கேள்விப்பட்டு, அதன்படியே நடந்துகொண்டாய்.*+ அதனால், பூமி முழுவதும் குடியிருக்கிறவர்களைச் சோதிப்பதற்காக அவர்கள் எல்லார்மீதும் வரப்போகிற சோதனை நேரத்தில் நான் உன்னைப் பாதுகாப்பேன்.+ 11 நான் சீக்கிரமாக வரப்போகிறேன்.+ உன் கிரீடத்தை யாரும் எடுத்துப்போடாதபடி உன்னிடம் இருப்பதைத் தக்க வைத்துக்கொள்.+

12 ஜெயிக்கிறவன் எவனோ அவனை என் கடவுளுடைய ஆலயத்தில் ஒரு தூணாக நிறுத்துவேன்; அங்கிருந்து ஒருபோதும் அவன் நீக்கப்பட மாட்டான். என் கடவுளுடைய பெயரையும் என் கடவுளுடைய நகரத்தின் பெயரையும், அதாவது என் கடவுளிடமிருந்து பரலோகத்தைவிட்டு இறங்கி வருகிற புதிய எருசலேமின் பெயரையும்,+ என்னுடைய புதிய பெயரையும்+ அவன்மேல் எழுதுவேன்.+ 13 கடவுளுடைய சக்தி சபைகளுக்குச் சொல்வதைக் காதுள்ளவன் கேட்கட்டும்.’

14 லவோதிக்கேயா சபையின்+ தூதருக்கு நீ எழுத வேண்டியது என்னவென்றால்: நம்பகமான, உண்மையான+ சாட்சியும்,+ கடவுளுடைய படைப்புகளிலேயே முதல் படைப்புமான+ ஆமென்*+ என்பவர் சொல்வது இதுதான்: 15 ‘உன்னுடைய செயல்களை அறிந்திருக்கிறேன். நீ குளிர்ச்சியாகவும் இல்லை, சூடாகவும் இல்லை. நீ குளிர்ச்சியாகவோ சூடாகவோ இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! 16 ஆனால், நீ சூடாகவும்+ இல்லாமல் குளிர்ச்சியாகவும்+ இல்லாமல் வெதுவெதுப்பாக இருப்பதால், என் வாயிலிருந்து உன்னைத் துப்பிவிடப்போகிறேன். 17 “நான் பணக்காரன்,+ செல்வத்தைச் சேர்த்து வைத்திருக்கிறேன், இனி எனக்கு எதுவும் தேவையில்லை” என்று சொல்கிறாய். ஆனால், நீ இழிவானவன், பரிதாபமானவன், ஏழ்மையானவன், பார்வையில்லாதவன், நிர்வாணமானவன் என்பதையெல்லாம் உணராமல் இருக்கிறாய். 18 அதனால் நான் உனக்குப் புத்திசொல்கிறேன்: நீ பணக்காரனாகும்படி நெருப்பில் புடமிடப்பட்ட தங்கத்தை என்னிடமிருந்து வாங்கிக்கொள். அதோடு, வெட்கக்கேடான நிர்வாணக் கோலத்தில் உன்னை மற்றவர்கள் பார்க்காதபடி+ நீ போட்டுக்கொள்ள வெள்ளை உடைகளை என்னிடமிருந்து வாங்கிக்கொள். பார்வை கிடைக்கும்படி+ உன் கண்களில் பூசிக்கொள்ள கண்மருந்தையும்+ என்னிடமிருந்து வாங்கிக்கொள்.

19 என் பாசத்துக்குரிய எல்லாரையும் நான் கண்டித்துத் திருத்துவேன்.+ அதனால், பக்திவைராக்கியத்தோடு இரு, மனம் திருந்து.+ 20 இதோ! நான் கதவுக்குப் பக்கத்தில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன். ஒருவன் என் குரலைக் கேட்டு கதவைத் திறந்தால், நான் அவனுடைய வீட்டுக்குள் போய் அவனோடு உணவு சாப்பிடுவேன், அவனும் என்னோடு உணவு சாப்பிடுவான். 21 நான் ஜெயித்து என் தகப்பனின் சிம்மாசனத்தில் அவரோடு உட்கார்ந்ததுபோல்,+ ஜெயிக்கிறவன் எவனோ அவனை+ என் சிம்மாசனத்தில் என்னோடு உட்கார வைப்பேன்.+ 22 கடவுளுடைய சக்தி சபைகளுக்குச் சொல்வதைக் காதுள்ளவன் கேட்கட்டும்.’”

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்