உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • வெளிப்படுத்துதல் 15
  • பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

வெளிப்படுத்துதல் முக்கியக் குறிப்புகள்

      • ஏழு தண்டனைகளோடு ஏழு தேவதூதர்கள் (1-8)

        • மோசேயின் பாட்டும் ஆட்டுக்குட்டியானவரின் பாட்டும் (3, 4)

வெளிப்படுத்துதல் 15:1

இணைவசனங்கள்

  • +வெளி 16:1
  • +வெளி 16:17

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 215-216

வெளிப்படுத்துதல் 15:2

இணைவசனங்கள்

  • +1ரா 7:23; வெளி 4:6
  • +வெளி 13:15
  • +வெளி 13:18
  • +வெளி 2:7

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 216-217

வெளிப்படுத்துதல் 15:3

அடிக்குறிப்புகள்

  • *

    இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +யாத் 15:1; உபா 31:30
  • +யோவா 1:29
  • +யாத் 6:3
  • +யாத் 15:11; சங் 111:2; 139:14
  • +எரே 10:10; 1தீ 1:17
  • +உபா 32:4; சங் 145:17

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    பைபிள் தரும் பதில்கள், கட்டுரை 125

    நெருங்கி வாருங்கள், பக். 12

    பைபிள் சொல்லித் தருகிறது, பக். 13-14

    வெளிப்படுத்துதல், பக். 217-218

    காவற்கோபுரம்,

    4/1/1996, பக். 14-15

வெளிப்படுத்துதல் 15:4

அடிக்குறிப்புகள்

  • *

    இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

  • *

    வே.வா., “பற்றுமாறாதவர்.”

இணைவசனங்கள்

  • +எரே 10:6, 7
  • +சங் 86:9; மல் 1:11

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    நெருங்கி வாருங்கள், பக். 282

    வெளிப்படுத்துதல், பக். 217-218

    காவற்கோபுரம்,

    4/1/1996, பக். 14-15

    4/1/1992, பக். 14-15

வெளிப்படுத்துதல் 15:5

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “ஆலயத்தின் மகா பரிசுத்த அறை.”

இணைவசனங்கள்

  • +அப் 7:44; எபி 8:1, 2; 9:11
  • +வெளி 11:19

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 218

வெளிப்படுத்துதல் 15:6

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “லினன்.”

இணைவசனங்கள்

  • +வெளி 15:1

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 218-219

வெளிப்படுத்துதல் 15:7

இணைவசனங்கள்

  • +சங் 75:8; எரே 25:15; வெளி 14:9, 10

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 218-219

வெளிப்படுத்துதல் 15:8

இணைவசனங்கள்

  • +யாத் 40:34, 35; 1ரா 8:10, 11; ஏசா 6:4; எசே 44:4
  • +வெளி 15:1

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 219-220

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

வெளி. 15:1வெளி 16:1
வெளி. 15:1வெளி 16:17
வெளி. 15:21ரா 7:23; வெளி 4:6
வெளி. 15:2வெளி 13:15
வெளி. 15:2வெளி 13:18
வெளி. 15:2வெளி 2:7
வெளி. 15:3யாத் 15:1; உபா 31:30
வெளி. 15:3யோவா 1:29
வெளி. 15:3யாத் 6:3
வெளி. 15:3யாத் 15:11; சங் 111:2; 139:14
வெளி. 15:3எரே 10:10; 1தீ 1:17
வெளி. 15:3உபா 32:4; சங் 145:17
வெளி. 15:4எரே 10:6, 7
வெளி. 15:4சங் 86:9; மல் 1:11
வெளி. 15:5அப் 7:44; எபி 8:1, 2; 9:11
வெளி. 15:5வெளி 11:19
வெளி. 15:6வெளி 15:1
வெளி. 15:7சங் 75:8; எரே 25:15; வெளி 14:9, 10
வெளி. 15:8யாத் 40:34, 35; 1ரா 8:10, 11; ஏசா 6:4; எசே 44:4
வெளி. 15:8வெளி 15:1
  • பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
  • புதிய உலக மொழிபெயர்ப்பு-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
வெளிப்படுத்துதல் 15:1-8

யோவானுக்குக் கிடைத்த வெளிப்படுத்துதல்

15 பின்பு பரலோகத்தில் இன்னொரு அற்புதமான, பெரிய அடையாளத்தைப் பார்த்தேன். ஏழு தண்டனைகளை வைத்திருந்த ஏழு தேவதூதர்கள்+ இருந்தார்கள். அந்தத் தண்டனைகள்தான் கடைசி தண்டனைகள். ஏனென்றால், அந்தத் தண்டனைகளோடு கடவுளுடைய கோபம் தீரும்.+

2 பின்பு, நெருப்புக் கலந்த கண்ணாடிக் கடல்+ போன்ற ஒன்றைப் பார்த்தேன். மூர்க்க மிருகத்தின் மீதும் அதன் உருவத்தின் மீதும்+ அதன் பெயருக்குரிய எண்ணின் மீதும்+ வெற்றி பெற்றவர்கள்+ அந்தக் கண்ணாடிக் கடலுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தார்கள். கடவுளால் கொடுக்கப்பட்ட யாழ்களை அவர்கள் வைத்திருந்தார்கள். 3 கடவுளுடைய அடிமையான மோசேயின் பாட்டையும்+ ஆட்டுக்குட்டியானவரின்+ பாட்டையும் அவர்கள் பாடிக்கொண்டிருந்தார்கள்:

“சர்வவல்லமையுள்ள கடவுளாகிய+ யெகோவாவே,* உங்களுடைய செயல்கள் மகத்தானவை, அதிசயமானவை.+ என்றென்றுமுள்ள ராஜாவே,+ உங்களுடைய வழிகள் நீதியானவை, உண்மையானவை.+ 4 யெகோவாவே,* யார் உங்களுக்குப் பயந்து உங்களுடைய பெயரை மகிமைப்படுத்தாமல் இருப்பார்கள்? நீங்கள் ஒருவர்தான் உண்மையுள்ளவர்.*+ எல்லா தேசத்தாரும் உங்கள் முன்னால் வந்து உங்களை வணங்குவார்கள்.+ ஏனென்றால், உங்களுடைய கட்டளைகள் நீதியானவை என்பது அவர்களுக்குத் தெளிவாகியிருக்கிறது.”

5 இதற்குப் பின்பு நான் பார்த்தபோது, சாட்சிக் கூடாரத்தில்+ இருக்கிற பரிசுத்த இடம்* பரலோகத்தில் திறக்கப்பட்டது.+ 6 ஏழு தண்டனைகளை வைத்திருந்த ஏழு தேவதூதர்கள்+ அந்தப் பரிசுத்த இடத்திலிருந்து வெளியே வந்தார்கள்; அவர்கள் சுத்தமான, பளபளப்பான நாரிழை* உடை போட்டுக்கொண்டு, மார்பைச் சுற்றி தங்கக் கச்சைகளைக் கட்டியிருந்தார்கள். 7 அப்போது, நான்கு ஜீவன்களில் ஒன்று, என்றென்றும் வாழ்கிற கடவுளின் கோபத்தால் நிறைந்திருந்த ஏழு தங்கக் கிண்ணங்களை+ அந்த ஏழு தேவதூதர்களுக்குக் கொடுத்தது. 8 அந்தச் சமயத்தில், கடவுளுடைய மகிமையாலும் அவருடைய வல்லமையாலும் பரிசுத்த இடம் புகையால் நிறைந்தது.+ அந்த ஏழு தேவதூதர்களுடைய ஏழு தண்டனைகள்+ முடியும்வரை ஒருவராலும் அந்தப் பரிசுத்த இடத்துக்குள் நுழைய முடியவில்லை.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்