பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 1 தெசலோனிக்கேயர் முக்கியக் குறிப்புகள் 1 தெசலோனிக்கேயர் முக்கியக் குறிப்புகள் 1 வாழ்த்துக்கள் (1) தெசலோனிக்கேயர்களின் விசுவாசத்துக்காக நன்றி (2-10) 2 தெசலோனிக்கேயில் பவுலின் ஊழியம் (1-12) தெசலோனிக்கேயர்கள் கடவுளின் வார்த்தையை ஏற்றுக்கொள்கிறார்கள் (13-16) தெசலோனிக்கேயர்களைப் பார்க்க பவுல் ஏங்குகிறார் (17-20) 3 அத்தேனேயில் பவுல் கவலையோடு காத்திருக்கிறார் (1-5) தீமோத்தேயு ஆறுதலான செய்தி கொண்டுவருகிறார் (6-10) தெசலோனிக்கேயர்களுக்காக ஜெபம் செய்கிறார் (11-13) 4 பாலியல் முறைகேட்டைப் பற்றிய எச்சரிப்பு (1-8) ஒருவருக்கொருவர் அதிகமாக அன்பு காட்டுங்கள் (9-12) “மற்றவர்களுடைய விஷயத்தில் தலையிடாமல் இருங்கள்” (11) கிறிஸ்துவின் சீஷர்களாக இறந்தவர்கள் முதலில் உயிரோடு எழுந்திருப்பார்கள் (13-18) 5 யெகோவாவின் நாள் வரும் (1-5) “இதோ! சமாதானம், பாதுகாப்பு!” (3) விழிப்போடும் தெளிந்த புத்தியோடும் இருங்கள் (6-11) அறிவுரைகள் (12-24) முடிவான வாழ்த்துக்கள் (25-28)