எசேக்கியேல்
முக்கியக் குறிப்புகள்
1
2
3
4
5
6
7
8
9
10
சக்கரங்களுக்கு நடுவிலிருந்து நெருப்புத் தணல் எடுக்கப்படுகிறது (1-8)
கேருபீன்களையும் சக்கரங்களையும் பற்றிய விவரிப்பு (9-17)
கடவுளுடைய மகிமை ஆலயத்தைவிட்டுப் புறப்பட்டுப் போகிறது (18-22)
11
கெட்டது செய்யத் திட்டமிடுகிற தலைவர்கள் கண்டனம் செய்யப்படுகிறார்கள் (1-13)
ஜனங்கள் மறுபடியும் சொந்த தேசத்துக்குத் திரும்புவது பற்றிய வாக்குறுதி (14-21)
கடவுளுடைய மகிமை எருசலேமைவிட்டு எழும்புகிறது (22, 23)
தரிசனத்தில் எசேக்கியேல் மறுபடியும் கல்தேயாவுக்கு வருகிறார் (24, 25)
12
13
14
15
16
17
18
19
20
இஸ்ரவேலர்கள் அடங்காமல் போனதைப் பற்றிய சரித்திரம் (1-32)
இஸ்ரவேலர்கள் தங்கள் தேசத்துக்குத் திரும்புவதைப் பற்றிய வாக்குறுதி (33-44)
தென்திசைக்கு எதிரான தீர்க்கதரிசனம் (45-49)
21
கடவுளுடைய தண்டனைத் தீர்ப்பின் வாள் உருவப்படுகிறது (1-17)
பாபிலோனின் ராஜா எருசலேமைத் தாக்குவான் (18-24)
இஸ்ரவேலின் பொல்லாத தலைவன் நீக்கப்படுவான் (25-27)
அம்மோனியர்களுக்கு எதிரான வாள் (28-32)
22
எருசலேம், கொலைக்குற்றத்தைச் சுமக்கிற நகரம் (1-16)
இஸ்ரவேலர்கள் ஒன்றுக்கும் உதவாத கசடுபோல் இருக்கிறார்கள் (17-22)
இஸ்ரவேலின் தலைவர்களும் ஜனங்களும் கண்டிக்கப்படுகிறார்கள் (23-31)
23
24
எருசலேம் களிம்பு படிந்த ஒரு பானையைப் போல் இருக்கிறது (1-14)
எசேக்கியேலுடைய மனைவியின் மரணமும், அடையாள அர்த்தமும் (15-27)
25
அம்மோனியர்களுக்கு எதிரான தீர்க்கதரிசனம் (1-7)
மோவாபியர்களுக்கு எதிரான தீர்க்கதரிசனம் (8-11)
ஏதோமியர்களுக்கு எதிரான தீர்க்கதரிசனம் (12-14)
பெலிஸ்தியர்களுக்கு எதிரான தீர்க்கதரிசனம் (15-17)
26
27
28
தீரு ராஜாவுக்கு எதிரான தீர்க்கதரிசனம் (1-10)
தீரு ராஜாவுக்காகப் புலம்பல் பாட்டு (11-19)
‘நீ ஏதேனில் இருந்தாய்’ (13)
“பாதுகாக்கும் கேருபீனாக நான் உன்னை நியமித்தேன்” (14)
“கெட்ட வழியில் நடக்க ஆரம்பித்தாய்” (15)
சீதோனுக்கு எதிரான தீர்க்கதரிசனம் (20-24)
இஸ்ரவேலர்கள் தங்கள் தேசத்திற்குத் திரும்புவார்கள் (25, 26)
29
30
31
32
33
காவல்காரனுடைய பொறுப்புகள் (1-20)
எருசலேமின் அழிவைப் பற்றிய செய்தி (21, 22)
பாழாக்கப்பட்ட இடத்தில் இருக்கிற ஜனங்களுக்குச் செய்தி (23-29)
செய்தியை ஜனங்கள் கேட்டும் அதன்படி செய்வதில்லை (30-33)
34
35
36
37
38
39
கோகுவுக்கும் அவனுடைய படைகளுக்கும் வரும் அழிவு (1-10)
ஆமோன்-கோகுவின் பள்ளத்தாக்கில் அவர்கள் புதைக்கப்படுவார்கள் (11-20)
இஸ்ரவேலர்கள் தங்கள் தேசத்தில் திரும்பவும் கூட்டிச்சேர்க்கப்படுவார்கள் (21-29)
40
ஒரு தரிசனத்தில் எசேக்கியேல் இஸ்ரவேலுக்குக் கொண்டுபோகப்படுகிறார் (1, 2)
தரிசனத்தில் அவர் ஓர் ஆலயத்தைப் பார்க்கிறார் (3, 4)
பிரகாரங்களும் நுழைவாசல்களும் (5-47)
வெளிப்புற கிழக்கு நுழைவாசல் (6-16)
வெளிப்பிரகாரம்; மற்ற வாசல்கள் (17-26)
உட்பிரகாரமும் வாசல்களும் (27-37)
ஆலய வேலைகளுக்கான அறைகள் (38-46)
பலிபீடம் (47)
ஆலயத்தின் நுழைவு மண்டபம் (48, 49)
41
ஆலயத்தின் பரிசுத்த அறை (1-4)
ஆலயத்தின் சுவரும் பக்கவாட்டு அறைகளும் (5-11)
மேற்கிலுள்ள கட்டிடம் (12)
கட்டிடங்கள் அளக்கப்படுகின்றன (13-15அ)
பரிசுத்த அறையின் உட்புறம் (15ஆ-26)
42
43
44
கிழக்கைப் பார்த்த வாசல் மூடப்பட்டிருக்க வேண்டும் (1-3)
வேறு தேசத்து ஜனங்களுக்கான கட்டுப்பாடுகள் (4-9)
லேவியர்களுக்கும் குருமார்களுக்குமான கட்டுப்பாடுகள் (10-31)
45
பரிசுத்த காணிக்கையும் நகரமும் (1-6)
தலைவரின் பங்கு (7, 8)
தலைவர்கள் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் (9-12)
ஜனங்களுடைய காணிக்கைகளும் தலைவரும் (13-25)
46
வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கொடுக்க வேண்டிய பலிகள், காணிக்கைகள் (1-15)
தலைவரின் நிலம் மகன்களுக்கு நிரந்தர சொத்தாகக் கிடைக்கும் (16-18)
பலிகளையும் காணிக்கைகளையும் வேக வைக்க வேண்டிய இடங்கள் (19-24)
47
48