மைல்
இது தூரத்தை அளக்கும் அளவீடு. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் மூலப் பதிவில் மத்தேயு 5:41-ல் மட்டும்தான் இந்த வார்த்தை வருகிறது. இது சுமார் 1.5 கிலோமீட்டர் (4,854 அடி) நீளமுள்ள ரோம மைலைக் குறிக்கிறது.—இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
இதற்கு வீடியோ இல்லை.
மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.