சீக்கிரத்தில் பூமி முழுவதையும் அரசாளப்போகும் அரசாங்கத்தைப் பற்றி வாசியுங்கள்
பூமி முழுவதையும் அரசாளப்போகும் அடுத்த அரசாட்சி ஒரு உலக அரசாங்கம் ஆகும். அந்த அரசாங்கம் தற்போது பூமியின் மேலுள்ள எல்லா ஆட்சிகளையும் கவிழ்க்கும்போது ஏற்படும் திடீர் மாற்றத்தைப் பற்றி “உம்முடைய ராஜ்யம் வருவதாக” என்ற புத்தகம் விவரிக்கிறது. நீங்கள் தொடர்ந்து உயிரோடிருக்க வேண்டுமானால், வரப்போகும் இந்த உலக அரசாங்கத்துக்குக் கீழடங்கி இருக்கவேண்டும். பூமியை ஆட்சி செய்யும் பதவியைச் சீக்கிரத்தில் ஏற்றுக்கொள்ளப் போகிறவர்களைப்பற்றி வாசியுங்கள்.
உங்களுடைய பிரதியை இப்பொழுதே பெற்றுக்கொள்ளுங்கள். 192-பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகத்தின் விலை ரூ.10/. மட்டுமே.
“உம்முடைய ராஜ்யம் வருவதாக” என்ற புத்தகத்தை எனக்குத் தயவுசெய்து அனுப்புங்கள். அதற்குரிய தொகை ரூ10/-ஐ இத்துடன் அனுப்பியுள்ளேன்.