நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?
இயேசு கிறிஸ்து சர்வவல்லமையுள்ள கடவுளா?
ஹேவர்ட், கலிஃபோர்னியாவிலிருந்து ஒருவர் பின்வருமாறு எழுதுகிறார்: “மேல் குறிப்பிட்ட புரொஷூரால் நான் வியப்பும், கிளர்ச்சியும், பெருமகிழ்ச்சியும் அடைகிறேன். இது, திரித்துவ கோட்பாடு பொய், தவறான வழிகாட்டுகிறது, மேலும் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் அதை ஆதரிக்கிறதில்லை என்பதற்குப் பல்வேறு மத தகவல்மூலங்களிலிருந்து வாத ஆதாரக் கூறுகளைத் திரட்டி, ஒப்புக்கொள்வோரின் வார்த்தைகளை மேற்கோள்களாக எடுத்துக் கூறும் தேர்ச்சிவாய்ந்த சிறந்த வேலைப்பாடாயுள்ளது.”
கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள் பெரும்பான்மையானவற்றின் அடிப்படை போதகமான இதை நல்ல ஆதாரச் சான்றுகளுடன் ஆராயும் இந்தப் புலமைவாய்ந்த ஆராய்ச்சியைப் பலர் மதித்துப்போற்றியுள்ளனர். இந்தப் புரொஷூரின் ஒரு பிரதியைப் பெற்றுக்கொள்ள நீங்கள் விரும்பினால், தயவுசெய்து பின்வரும் கூப்பனை நிரப்பி, தபாலில் அனுப்புங்கள்.
நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா? என்ற 32-பக்க புரொஷூரைப் பெற்றுக்கொள்ள நான் விரும்புகிறேன்.
இத்துடன் ரூ3.00 அனுப்பியுள்ளேன். (இலங்கையில் ரூ10.00.)