எந்த மதப் பத்திரிகை மிகப் பேரளவான விநியோகத்தையுடையது? “காவற்கோபுரம்”!
இப்பொழுது காவற்கோபுரத்தின் ஒவ்வொரு வெளியீடும் 1.5 கோடிக்கு மேற்பட்ட பிரதிகள் நூற்றுப்பதினோன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் அச்சடிக்கப்படுகிறது. பக்கம் 2-ல் கொடுத்துள்ள பட்டியலில் குறிப்பிட்ட மொழிகளில் எதிலாயினும் நீங்கள் காவற்கோபுரத்தைப் பெறலாம். பின்வரும் கூப்பனை நிரப்பி தபால் மூலம் அனுப்புவதால், மாதம் இரு வெளியீடுகளாக, ஓர் ஆண்டின் சந்தாவைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
தயவுசெய்து காவாற்கோபுரத்துக்கு ஓர் ஆண்டு சந்தா எனக்கு அனுப்புங்கள்.
இத்துடன் ரூ60.00 அனுப்பியுள்ளேன். (ஸ்ரீலங்காவில் விலை ரூ150.00)