பக்கம் இரண்டு
கடவுள் யுத்தத்தில் எப்பக்கத்தையாவது ஆதரிக்கிறாரா? 3-13
கடவுள் யுத்தத்தில் ஒரு நாட்டைவிட மற்றொரு நாட்டை ஆதரிக்கிறாரா? மற்றவர்களுடைய அழிவுக்காக ஜெபம் செய்யும் சர்ச்சுகளைக் கடவுள் எவ்வாறு கருதுகிறார்? யுத்தமே இல்லாத ஓர் உகலம் எப்போதாவது வருமா? பின்வரும் கட்டுரைகள் பதிலளிக்கும்