உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g00 9/8 பக். 32
  • ‘மிக அருமையான புத்தகம்’

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ‘மிக அருமையான புத்தகம்’
  • விழித்தெழு!—2000
விழித்தெழு!—2000
g00 9/8 பக். 32

‘மிக அருமையான புத்தகம்’

கடவுளைத் தேடி என்ற ஆங்கில நூலை பற்றி லூத்தரன் சபையைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவருடைய அபிப்பிராயமே இது. இவர் கலிபோர்னியாவிலுள்ள சான் டியகோவை சேர்ந்தவர். இந்தப் புத்தகத்திற்கு நன்றி தெரிவித்து அந்தப் பேராசிரியர் பின்வரும் கடிதத்தை எழுதி அனுப்பினார்.

“நாம் வாழும் குழப்பமான இந்த உலகத்தின் பிரச்சினைகளை [யெகோவாவின்] சாட்சிகள் எவ்வாறு நோக்குகிறார்கள் என்பதை நேரமும் முயற்சியும் எடுத்து நீங்கள் எனக்கு சொன்னதற்கு பாராட்டுக்கள்! கடவுளைத் தேடி புத்தகத்திலுள்ள விஷயங்களை மறுபடியும் மறுபடியும் வாசித்துப் பார்த்தேன். நான் வாசித்த புத்தகத்திலேயே இந்த விஷயத்தைப் பற்றி மிக அருமையாக விளக்குகிற புத்தகம் இதுதான். எங்களுடைய லூத்தரன் புத்தகங்களை நான் அதிகம் படிக்காமல் இருந்திருக்கலாம், ஆனால் நீங்கள் அன்போடு எனக்குத் தந்த உங்களுடைய புத்தகம், நான் படித்துப் பார்த்த எங்களுடைய புத்தகங்களைவிட மிக நன்றாக இருக்கிறது. என்னுடைய ஆவிக்குரிய நலனில் நீங்கள் தொடர்ந்து காட்டும் அக்கறைக்கு என்னுடைய நன்றி.”

புராணங்கள், மாயமந்திரம், ஆவிகள், இந்து சமயம், பௌத்த சமயம், தாவோ சமயம் கன்பூசிய சமயம், ஷின்டோ, யூத சமயம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய தலைப்புகளில் கடவுளைத் தேடி புத்தகத்தில் அதிகாரங்கள் உள்ளன. கடவுள் விரும்பும் விதத்தில் அவரை எப்படி வணங்குவது என்பதற்கான வழியையும் இது காட்டுகிறது. கீழ்க்காணும் கூப்பனை பூர்த்திசெய்து அதிலுள்ள விலாசத்திற்கோ அல்லது இந்தப் பத்திரிகையில் 5-⁠ம் பக்கத்திலுள்ள பொருத்தமான விலாசத்திற்கோ அனுப்பி கூடுதலான தகவலை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

◻ கடவுளைத் தேடி என்ற புத்தகத்தைப் பற்றி கூடுதலான தகவலை எனக்கு அனுப்புங்கள்.

◻ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்