தலைப்புப் பக்கம்/பிரசுரிப்போர் பக்கம்
கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?
அப்படியென்றால், அவர் என் துன்பத்தை அனுமதிக்கிறார்?
அது எப்போதாவது முடிவுக்கு வருமா?
© 1993
இப்பிரசுரம் பைபிள் சார்ந்த கல்விபுகட்டும் வேலையின் ஒரு பாகமாகப் பிரசுரிக்கப்படுகிறது; இந்த உலகளாவிய வேலை மனமுவந்து அளிக்கப்படும் நன்கொடைகளால் ஆதரிக்கப்படுகிறது.
மொழிபெயர்ப்பு இன்னதென்று குறிப்பிடப்பட்டிராத வேதவசன மேற்கோள்கள் தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டவை.