உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ba பக். 32
  • வேறு எந்தப் புத்தகம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வேறு எந்தப் புத்தகம்
  • எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம்
எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம்
ba பக். 32

வேறு எந்தப் புத்தகம்

• உலகின் தலைசிறந்த கலையிலும் இலக்கியத்திலும் இசையிலும் அதிக செல்வாக்கு செலுத்தியிருக்கிறது; அதேசமயம், சட்டத்துறையிலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு ஒரு பிணைப்பை ஏற்படுத்தியிருக்கிறது?

• பிரதிகளிலிருந்து பிரதிகளை மனிதன் எடுத்தும், ஆயிரக்கணக்கான வருடங்களாக நிலைத்திருக்கிறது, முக்கியமாக அது எழுதப்பட்ட விதமாகவே நம் கைக்கு வந்து சேர்ந்திருக்கிறது?

• அதனை மொழிபெயர்க்க, கஷ்டங்களை மட்டுமின்றி, தன் உயிரையும் கொடுக்க முன்வரும் அளவுக்கு ஒருவரின் உள்ளத்தில் தன்னலமற்ற மனப்பான்மையைத் தூண்டிவிட்டிருக்கிறது?

• 2,100-க்கும் மேலான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, 90 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்களுக்கு கிடைக்கிறது?

• பல நூற்றாண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளை முன்கூட்டியே சொல்கிறது?

• குலம், இனம், தேசம் என்று பல்வேறு பின்னணிகள் உள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திட உதவிடும் கால வரம்பற்ற நியமங்கள் அடங்கியதாய் இருக்கிறது?

• நிறைவேறிய தெள்ளத் தெளிவான முன்கணிப்புகளை கொண்டுள்ளது, வரலாற்று உண்மைகளும் அவற்றின் நிறைவேற்றத்தை உறுதிசெய்தன?

அப்படிப்பட்ட ஒரு புத்தகத்தை ஆராய்ந்து பார்ப்பது தகுதியானது அல்லவா?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்