உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sn பாட்டு 103
  • “வீடு வீடாக”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “வீடு வீடாக”
  • யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • இதே தகவல்
  • “வீடு வீடாய்”
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • “வீடு வீடாய் வாழ்வின் செய்தி!”
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • யெகோவாவின் சாட்சிகள் ஏன் வீடுவீடாய் செல்கிறீர்கள்?
    யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
  • யெகோவாவின் அன்புக்கு நன்றி காட்டுவதன் ஆசீர்வாதங்கள் —பகுதி 1
    நம் ராஜ்ய ஊழியம்—2001
மேலும் பார்க்க
யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
sn பாட்டு 103

பாடல் 103

“வீடு வீடாக”

அச்சடிக்கப்பட்ட பிரதி

(அப்போஸ்தலர் 20:20)

1. வீ-டு வீ-டாய் அ-றி-விப்-போம்,

தே-வன் நல் வார்த்-தை-யே;

தே-வ ஆ-டு அ-னைத்-து-மே

ஊட்-டம் பெற்-றி-டு-மே.

மூத்-தோர், இ-ளை-யோர் செய்-வோ-மே

ஏ-சு-வின் வே-லை-யே;

ராஜ்-ய செய்-தி நாம் சொல்-வோ-மே

பூ-லோ-க-மெங்-கு-மே!

2. வீ-டு வீ-டாய் தட்-டிச் சொல்-வோம்,

மீட்-பின் நற்-செய்-தி-யே;

யெ-கோ-வா-வை வேண்-டு-வோ-ரே

மீட்-பு பெ-று-வா-ரே.

அ-வர் பே-ரை அ-றி-யா-தோர்

எவ்-வா-று வேண்-டு-வார்?

ஆ-க, மா-பே-ரைச் சொல்-வோ-மே

வீ-டு வீ-டா-க-வே!

3. வா-சல் வா-சல் சென்-று சொல்-வோம்,

ராஜ்-யத்-தின் செய்-தி-யே;

ம-றுப்-ப-தோ நம்-பு-வ-தோ

மக்-கள் வி-ருப்-ப-மே.

ஆ-னா-லும் சொல்-வோம் நா-ளு-மே,

யெ-கோ-வா நா-ம-மே;

ஆம், வீ-டு வீ-டாய் செல்-வோ-மே,

நல்-லோ-ரைக் காண்-போ-மே!

(காண்க: அப். 2:21; ரோ. 10:14.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்