உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mb பாடம் 4
  • பாடம் 4

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பாடம் 4
  • என் பைபிள் பாடங்கள்
  • இதே தகவல்
  • புன்னகை புரிவீர்! புத்துணர்ச்சி அடைவீர்!
    விழித்தெழு!—2000
  • மழைக்காக நன்றி சொல்லுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
  • எல்லாவற்றையும் உண்டாக்கினவர்
    பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல்
  • பாசமுள்ள நம் படைப்பாளருக்கு நம்மேல் அக்கறை இருக்கிறது
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2020
மேலும் பார்க்க
என் பைபிள் பாடங்கள்
mb பாடம் 4

பாடம் 4

அச்சடிக்கப்பட்ட பிரதி

அப்போஸ்தலர் 14:17

ஒருநாள் நல்ல மழை.

“ஐயோ! மழை நின்னாதான்

வெளில போக முடியும்”-னு

டீனா கவலைப்பட்டாள்.

கொஞ்ச நேரத்தில

மழை நின்னுது.

சூரியனும் தெரிந்தது.

டீனாக்கு ஒரே குஷி!

துள்ளிக் குதித்து வெளியே ஓடினாள். அழகான பூவைப் பார்த்தாள். டீனாவுக்கு ஆச்சரியம் தாங்கல!

“ஓ! கடவுள் மழை தந்ததுனாலதான் இவ்ளோ அழகான பூக்கள் எல்லாம் பூக்குதா?” என்றாள் டீனா.

சொல்லிக்கொடுங்கள்

பிள்ளையோடு வாசியுங்கள்:

அப்போஸ்தலர் 14:17

படத்தில் காட்டச் சொல்லுங்கள்:

ஜன்னல் குருவி டீனா

மரம் பூக்கள்

கண்டுபிடிக்கச் சொல்லுங்கள்:

வண்டு ஏரோப்ளேன்

கேளுங்கள்:

யெகோவா ஏன் மழையைக் கொடுக்கிறார்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்