உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • snnw பாட்டு 149
  • மீட்புவிலைக்காக நன்றி!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மீட்புவிலைக்காக நன்றி!
  • யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்—புதிய பாடல்கள்
  • இதே தகவல்
  • மீட்புவிலைக்கு நன்றி!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • ஒரே மகனையே தந்தீர்கள்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்—புதிய பாடல்கள்
  • அருமை மகனையே தந்தீர்கள்!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • எங்கள் சந்தோஷம் நீரே
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
மேலும் பார்க்க
யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்—புதிய பாடல்கள்
snnw பாட்டு 149

பாடல் 149

மீட்புவிலைக்காக நன்றி!

அச்சடிக்கப்பட்ட பிரதி

(லூக்கா 22:20)

  1. எங்-கள் யெ-கோ-வா-வே,

    உம் முன்-னால் நிற்-கின்-றோம்.

    அ-ள-வில்-லா அன்-பை

    எங்-கள்-மேல் காட்-டி-னீ-ரே!

    எங்-க-ளுக்-கா-க-வே

    ம-க-னைத் தந்-தீ-ரே!

    இ-தை-வி-ட பெ-ரும் த்யா-கம்

    வே-று இல்-லை-யே!

    (பல்லவி)

    ரத்-தத்-தால் மீட்-பைத் தந்-தா-ரே!

    உ-யி-ரை-யே கொ-டுத்-தா-ரே!

    இ-த-யம் சொல்-லும்

    எங்-கள் நன்-றி-யே என்-றென்-று-மே!

  2. ம-ன-தா-ர ஏ-சு

    த்யா-கம்-தான் செய்-தா-ரே!

    க-ளங்-கம் இல்-லா-த

    தன் உ-யி-ரைத் தந்-தா-ரே!

    வ-ழி தெ-ரி-யா-மல்

    தி-ரிந்-த எ-மக்-கே,

    மு-டி-வில்-லா வாழ்-வுக்-கு

    வ-ழி காட்-டி-னா-ரே!

    (பல்லவி)

    ரத்-தத்-தால் மீட்-பைத் தந்-தா-ரே!

    உ-யி-ரை-யே கொ-டுத்-தா-ரே!

    இ-த-யம் சொல்-லும்

    எங்-கள் நன்-றி-யே என்-றென்-று-மே!

(காண்க: எபி. 9:13, 14; 1 பே. 1:18, 19.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்