உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 71
  • நாம் யெகோவாவின் படைவீரர்கள்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நாம் யெகோவாவின் படைவீரர்கள்!
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • நாம் யெகோவாவின் படைவீரர்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • காத்திருப்போம், விழித்திருப்போம், வேலை செய்வோம்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • முடிவில்லா வாழ்க்கை—கடைசியில்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • யெகோவாவின் சேனை பார்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 71

பாடல் 71

நாம் யெகோவாவின் படைவீரர்கள்!

(யோவேல் 2:7)

  1. 1. நாம் யெ-கோ-வா-வின் வீ-ரர்,

    கை-கள் கோர்க்-கின்-றோம்.

    சாத்-தான் எ-திர்க்-கும்-போ-தும்,

    வென்-று காட்-டு-கின்-றோம்.

    நேர்-மை-யா-ன பா-தை-யில்,

    நா-ளும் செல்-கின்-றோம்.

    ராஜ்-ய செய்-தி எங்-கும்

    கொண்-டு சேர்க்-கின்-றோம்.

    (பல்லவி)

    ஏ-சு-வு-டன் கை கோர்த்-து

    செல்-லும் வீ-ரர் நாம்.

    “விண்-ணில் தே-வன் ஆட்-சி”

    எங்-கும் சொல்-வோம் நாம்.

  2. 2. நாம் யெ-கோ-வா-வின் வீ-ரர்,

    சே-வை செய்-கின்-றோம்.

    நல்-ம-னம் உள்-ளோர் கண்-டு,

    பா-தை காட்-டு-கின்-றோம்.

    மீண்-டும் மீண்-டும் சந்-தித்-தே,

    நாம் போ-திக்-கின்-றோம்.

    ராஜ்-ய மன்-றம் செல்-ல,

    நாம் அ-ழைக்-கின்-றோம்.

    (பல்லவி)

    ஏ-சு-வு-டன் கை கோர்த்-து

    செல்-லும் வீ-ரர் நாம்.

    “விண்-ணில் தே-வன் ஆட்-சி”

    எங்-கும் சொல்-வோம் நாம்.

  3. 3. நாம் யெ-கோ-வா-வின் வீ-ரர்,

    அஞ்-ச மாட்-டோ-மே.

    போ-ருக்-கு நாம் த-யார்-தான்,

    தோள்-கள் சே-ரு-வோ-மே.

    க்றிஸ்-து-வின் ஆ-ணை-க-ளை

    நெஞ்-சில் வைப்-போ-மே.

    சோ-த-னை-கள் வீழ்த்-தி,

    வெற்-றி-கொள்-வோ-மே.

    (பல்லவி)

    ஏ-சு-வு-டன் கை கோர்த்-து

    செல்-லும் வீ-ரர் நாம்.

    “விண்-ணில் தே-வன் ஆட்-சி”

    எங்-கும் சொல்-வோம் நாம்.

(பாருங்கள்: எபே. 6:11, 14; பிலி. 1:7; பிலே. 2.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்