எந்த மதப் பத்திரிகை பேரளவான விநியோகிப்பை உடையதாய் இருக்கிறது?
காவற்கோபுரம்! இந்தப் பத்திரிகையின் ஒவ்வொரு பிரதியும் 1 கோடி 52 லட்சத்துக்கும் அதிகமான பிரதிகள் இப்பொழுது நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் அச்சடிக்கப்படுகின்றன. பக்கம் 2-ல் பட்டியலிடப்பட்ட எந்த ஒரு மொழியிலும் காவற்கோபுரத்தை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும். இத்துடன் இணைந்திருக்கும் கூப்பனை பூர்த்தி செய்து ரூ25.00-ஐ தபால் மூலம் அனுப்பி, மாதத்திற்கு ஒருமுறை இதை ஓர் ஆண்டு சந்தாவின் மூலம் நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
தயவுசெய்து காவற்கோபுரம் பத்திரிகையின் ஓர் ஆண்டு சந்தாவை எனக்கு அனுப்புங்கள். இத்துடன் ரூ25.00 அனுப்பியுள்ளேன்.