உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w13 7/1 பக். 16
  • சத்தியம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சத்தியம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2013
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2013
w13 7/1 பக். 16

சத்தியம்

அதை எங்கே கண்டடையலாம்?

நீங்களும் உங்கள் குடும்பமும் அதிலிருந்து எப்படிப் பயனடையலாம்?

இந்த வருடம் யெகோவாவின் சாட்சிகள் நடத்துகிற மூன்று நாள் மாநாட்டிற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

மாநாட்டின் தலைப்பு:

‘கடவுளுடைய வார்த்தையே சத்தியம்!’

யோவான் 17:​17-ல் இயேசு சொன்ன வார்த்தைகளின் அடிப்படையில்!

சிறப்பம்சங்கள்:

ஆவலைத் தூண்டும் சொற்பொழிவின் தலைப்பு: “சத்தியமா, அது என்ன?” கடவுளுடைய வார்த்தையான பைபிளை நாம் ஏன் நம்பலாம் என்று இந்தச் சொற்பொழிவில் விளக்கப்படும்.

இரண்டு நாடகங்கள் பைபிள் கதைகளையும் அவை சொல்லித்தரும் பாடங்களையும் நம் கண்முன் தத்ரூபமாகக் கொண்டுவரும்.

யார் வரலாம்:

எல்லோரும். அனுமதி இலவசம், காணிக்கை வசூலிக்கப்படாது.

நேரம், இடம்:

நீங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே நடக்கும் மாநாட்டைப் பற்றித் தெரிந்துகொள்ள... எங்கள் மாநாடுகளைப் பற்றிய ஒரு வீடியோவையும் பார்க்க... www.jw.org.(எங்களைப் பற்றி/மாநாடுகள் என்ற தலைப்புகளை கிளிக் செய்யவும்)

இந்த மாநாட்டின் நிகழ்ச்சி நிரலை பார்க்க... www.jw.org. (பிரசுரங்கள்/புத்தகங்கள்/சிற்றேடுகள் என்ற தலைப்புகளை கிளிக் செய்யவும்) (w13 -E 05/01)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்