பொருளடக்கம்
ஜனவரி 2016
© 2016 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
3 தங்களையே மனப்பூர்வமாய் அர்ப்பணித்தார்கள்
பிப்ரவரி 29, 2016–மார்ச் 6, 2016
7 சகோதர அன்பைக் காட்ட தீர்மானமாக இருங்கள்
2016-ன் வருடாந்தர வசனம் என்ன? இந்த வசனத்தை வருடம் முழுவதும் பார்க்கும்போது நாம் எதை ஞாபகத்தில் வைக்க வேண்டும்? இந்த வசனத்தில் இருந்து எப்படி நன்மை அடையலாம்? இதை இந்த கட்டுரையில் பார்ப்போம்.
மார்ச் 7-13, 2016
12 யெகோவா கொடுத்த பரிசுக்கு நன்றி காட்டுங்கள்
‘வார்த்தைகளால் விவரிக்க முடியாத அன்பளிப்பை’ யெகோவா நமக்கு கொடுத்திருக்கிறார் என்று பவுல் சொன்னார். (2 கொ. 9:15) அது என்ன பரிசு? இயேசுவைப் போல் நடக்க, நம் சகோதர சகோதரிகள்மீது அன்பு காட்ட, மற்றவர்களை மனதார மன்னிக்க இந்தப் பரிசு நம்மை எப்படி தூண்டுகிறது? இந்தக் கேள்விகளுக்கான பதிலையும் நினைவுநாள் சமயத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
மார்ச் 14-20, 2016
17 கடவுளுடைய சக்திதான் உறுதிப்படுத்துகிறது
மார்ச் 21-27, 2016
22 நாங்கள் “உங்களோடேகூடப் போவோம்”
ஒருவர் பரலோகத்தில் வாழ தேர்ந்தெடுக்கப்படிருப்பது அவருக்கு எப்படித் தெரியும்? கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தன்னைப் பற்றி என்ன நினைக்க வேண்டும்? ரொட்டியையும் திராட்சமதுவையும் சாப்பிடுகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாவதை நினைத்து நாம் கவலைப்பட வேண்டுமா? இந்த கேள்விகளுக்கு இந்த 2 கட்டுரைகளில் இருந்து பதில் தெரிந்துகொள்ளலாம்.
மார்ச் 28, 2016–ஏப்ரல் 3, 2016
28 கடவுளோடு வேலை செய்வது சந்தோஷத்தைத் தருகிறது
யெகோவா ஆரம்பத்திலிருந்தே தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற, தன்னோடு சேர்ந்து வேலை செய்ய மற்றவர்களை அழைத்திருக்கிறார். உலகம் முழுவதும் நற்செய்தியை சொல்ல வேண்டும் என்பது அவருடைய விருப்பமாக இருக்கிறது. அந்த வேலையை செய்ய நம்மையும் அழைத்திருக்கிறார். அவருடைய சக வேலையாட்களாக இருக்கும்போது கிடைக்கும் ஆசீர்வாதங்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
அட்டைப்படம்:
மடகாஸ்கர்
மடகாஸ்கரில் இருக்கும் மரோண்டாவில், பௌபாப் மரங்கள் உள்ள மண் ரோட்டில், மாட்டுவண்டி ஓட்டுபவரிடம் யெகோவாவின் சாட்சி பிரசங்கிக்கிறார்
பிரஸ்தாபிகள்
29,963
பைபிள் படிப்புகள்
77,984
நினைவுநாளுக்கு வந்தவர்கள்