உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w16 பிப்ரவரி பக். 1-2
  • பொருளடக்கம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பொருளடக்கம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2016
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2016
w16 பிப்ரவரி பக். 1-2

பொருளடக்கம்

பிப்ரவரி 2016

© 2016 Watch Tower Bible and Tract Society of Pennsylvania

3 வாழ்க்கை சரிதை​—யெகோவா என் சேவையை ஆசீர்வதித்தார்

ஏப்ரல் 4-10, 2016

8 ஆபிரகாம் ‘என் நண்பன்’

ஏப்ரல் 11-17, 2016

13 யெகோவாவின் நண்பர்களைப் போல் இருங்கள்

யெகோவாவோடு நெருங்கிய நட்பை வளர்த்துக்கொள்ள இந்த 2 கட்டுரைகள் நமக்கு உதவும். முதல் கட்டுரையில் ஆபிரகாமின் உதாரணத்தையும் இரண்டாவது கட்டுரையில் ரூத், எசேக்கியா, இயேசுவின் தாய் மரியாளுடைய உதாரணத்தையும் பார்ப்போம்.

18 யெகோவாவை சந்தோஷமாக சேவியுங்கள்

ஏப்ரல் 18-24, 2016

21 யெகோவாவுக்கு உண்மையாக இருங்கள்

ஏப்ரல் 25, 2016–மே 1, 2016

26 உண்மையாக இருந்தவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்

தாவீதைப் பற்றியும் அவர் காலத்தில் வாழ்ந்த சிலரை பற்றியும் இந்தக் கட்டுரைகளில் பார்க்கப் போகிறோம். கஷ்டமான சூழ்நிலைமையிலும் நாம் எப்படி யெகோவாவுக்கு உண்மையாக இருக்கலாம் என்பதை அவர்களிடமிருந்து தெரிந்துகொள்ளப் போகிறோம்.

31 நம் வரலாற்றுச் சுவடுகள்

அட்டைப்படம்:

பெனின்

ஹெட்டா என்ற கிராமம் ஈரநிலமாக இருப்பதால் மரக்கட்டைகளை பயன்படுத்தி மக்கள் தங்கள் வீடுகளை தரையில் இருந்து கொஞ்சம் உயரமாக கட்டுகிறார்கள். அவர்கள் சிறிய படகுகளில் பயணம் செய்கிறார்கள். அங்கு 215 பிரஸ்தாபிகளும் 28 பயனியர்களும் இருக்கிறார்கள், 3 சபைகள் இருக்கின்றன. 2014-ல் நடந்த நினைவுநாள் நிகழ்ச்சிக்கு 1,600 பேர் வந்தது அவர்கள் எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷமாக இருந்தது

மக்கள்தொகை

1,07,03,000

பிரஸ்தாபிகள்

12,167

ஒழுங்கான பயனியர்கள்

1,492

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்