படிப்பு இதழ்
மார்ச் 2016
படிப்புக் கட்டுரைகள்: மே 2-29, 2016
Vol. 137, No. 5 Monthly and supplemental quarterly editions TAMIL March 2016
அட்டைப்படம்:
பெல்ஜியம்
ஆன்ட்வர்பிலுள்ள ரொம்ப நெரிசலான சாலையில் விஜினிஜெம் ராஜ்ய மன்றம் இருக்கிறது. ராஜ்ய மன்றம் கட்ட ஆரம்பித்த சமயத்திலிருந்து JW.ORG போஸ்டர் அங்கு வைக்கப்பட்டது. அந்த வழியாக போகிற எல்லாருடைய கவனத்தையும் இது ஈர்க்கிறது.
மக்கள்தொகை
1,11,32,269
பிரஸ்தாபிகள்
25,839
நினைவுநாளுக்கு வந்தவர்கள் (2014)
44,635
இந்தப் புத்தகம் விற்பனைக்கு அல்ல. பைபிளைப் பற்றி எல்லாரும் தெரிந்துகொள்வதற்காக இதுபோன்ற புத்தகங்கள் தயாரிக்கப்படுகின்றன. எல்லாரும் கொடுக்கிற நன்கொடையால் இந்த வேலை நடக்கிறது.
நன்கொடை கொடுக்க விரும்பினால் www.jw.org-ஐ பாருங்கள்.
பைபிள் வசனங்கள் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம்—புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளிலிருந்தும், தமிழ் – O.V. (BSI) பைபிளிலிருந்தும் எடுக்கப்பட்டிருக்கின்றன. வேறு மொழிபெயர்ப்பிலிருந்து வசனங்கள் எடுக்கப்பட்டிருந்தால் அந்த பைபிளின் பெயர் கொடுக்கப்பட்டிருக்கும். NW என்பது ஆங்கில மொழி பரிசுத்த வேதாகமம்—புதிய உலக மொழிபெயர்ப்பு.