பொருளடக்கம்
3 வாழ்க்கை சரிதை-கொடுப்பதால் வரும் சந்தோஷத்தை அனுபவித்தேன்
செப்டம்பர் 26, 2016–அக்டோபர் 2, 2016
8 கல்யாணம்—அதன் ஆரம்பமும் நோக்கமும்
அக்டோபர் 3-9, 2016
முதல் கட்டுரையில், கல்யாணம் எப்படி ஆரம்பமானது என்பதைப் பற்றி பார்ப்போம். அதோடு, கல்யாணத்தைப் பற்றி மோசேயின் திருச்சட்டம் கொடுத்த வழிமுறைகளைப் பற்றியும் கிறிஸ்தவ கல்யாணத்தைப் பற்றி இயேசு சொன்ன விஷயங்களைப் பற்றியும் பார்ப்போம். இரண்டாம் கட்டுரையில், கணவனுக்கும் மனைவிக்கும் இருக்கும் பொறுப்புகளைப் பற்றி பார்ப்போம்.
18 தங்கத்தைவிட மதிப்புள்ள ஒன்றைத் தேடுங்கள்!
அக்டோபர் 10-16, 2016
20 நீங்கள் இன்னும் ஆன்மீக முன்னேற்றம் செய்ய வேண்டுமா?
அக்டோபர் 17-23, 2016
25 மற்றவர்களுக்குப் பயிற்சி கொடுக்கிறீர்களா?
நாம் சொல்லும் செய்தியை நிறைய பேர் ஏற்றுக்கொள்வதைப் பார்க்கும்போது நமக்குச் சந்தோஷமாக இருக்கிறது. பிரசங்க வேலையில் இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. நாம் ஆன்மீக முன்னேற்றம் செய்வதற்கும், யெகோவாவுக்கு இன்னும் அதிகமாகச் சேவை செய்வதற்கும், வாழ்க்கையில் என்ன மாற்றங்களைச் செய்யலாம் என்று இந்த இரண்டு கட்டுரைகளில் பார்ப்போம். மற்றவர்களுக்கு, முக்கியமாக, நம் பைபிள் மாணவர்களுக்கு எப்படிப் பயிற்சி கொடுக்கலாம் என்றும் பார்ப்போம்.