பொருளடக்கம்
செப்டம்பர் 25, 2017–அக்டோபர் 1, 2017
3 நீங்கள் பொறுமையோடு காத்திருப்பீர்களா?
அக்டோபர் 2-8, 2017
8 “எல்லா சிந்தனைக்கும் மேலான தேவசமாதானம்”
நாம் ஏன் யெகோவாவுக்காகக் காத்திருக்க வேண்டுமென்றும், அப்படிப் பொறுமையோடு காத்திருப்பதற்கு அன்று வாழ்ந்த உண்மை ஊழியர்களின் உதாரணங்கள் எப்படி உதவுகின்றன என்றும் முதல் கட்டுரை விளக்குகிறது. நம் கற்பனையையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு யெகோவா எப்படி எதிர்பாராத விஷயங்களைச் செய்வார் என்பதை இரண்டாவது கட்டுரை விளக்குகிறது. அவருக்காகப் பொறுமையோடு காத்திருக்கும் இந்தக் காலத்தில், நாம் அவர்மேல் இன்னுமதிக நம்பிக்கை வைக்க அது நமக்கு உதவும்.
13 வாழ்க்கை சரிதை—சோதனைகளைச் சகித்ததால் கிடைத்த ஆசீர்வாதங்கள்
அக்டோபர் 9-15, 2017
17 பழைய சுபாவத்தை அடியோடு களைந்துபோடுவது எப்படி?
அக்டோபர் 16-22, 2017
22 புதிய சுபாவத்தை நிரந்தரமாக அணிந்துகொள்வது எப்படி?
பழைய சுபாவத்தை அடியோடு களைந்துபோடுவது எதை அர்த்தப்படுத்துகிறது என்பதைப் பற்றியும், அதை நாம் ஏன் உடனடியாகச் செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் முதல் கட்டுரை விளக்குகிறது. புதிய சுபாவத்தின் பாகமாக இருக்கும் குணங்களைப் பற்றியும், நம் வாழ்க்கையிலும் ஊழியத்திலும் அந்தக் குணங்களை எப்படிக் காட்டலாம் என்பதைப் பற்றியும் இரண்டாவது கட்டுரை விளக்குகிறது.