பொருளடக்கம்
ஏப்ரல் 30, 2018–மே 6, 2018
3 கிறிஸ்தவர்கள் ஞானஸ்நானம் எடுப்பது முக்கியம்!
மே 7-13, 2018
8 பெற்றோர்களே, ஞானஸ்நானம் எடுக்க உங்கள் பிள்ளைகளுக்கு உதவுகிறீர்களா?
எந்தக் குறிக்கோளோடு நாம் பைபிள் படிப்பு எடுக்க வேண்டும்? ஞானஸ்நானத்தை தள்ளிப்போடுவது ஏன் தவறு? சில பெற்றோர்கள் ஏன் பிள்ளைகளின் ஞானஸ்நானத்தை தள்ளிப்போடுகிறார்கள்? இதற்கான பதில்களை இந்த இரண்டு கட்டுரைகளில் பார்ப்போம்.
மே 14-20, 2018
14 சந்தோஷமாக உபசரிப்பது—ரொம்ப முக்கியம்!
“ஒருவரை ஒருவர் உபசரியுங்கள்” என்று முதல் நூற்றாண்டிலிருந்த கிறிஸ்தவர்களிடம் பேதுரு சொன்னார். (1 பே. 4:9) நம் காலத்திலும் இது ஏன் ரொம்ப முக்கியம்? உபசரிப்பதற்கான சில நடைமுறையான வழிகள் என்ன? நாம் எப்படி நல்ல விருந்தாளிகளாக நடந்துகொள்ளலாம்? இதற்கான பதில்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
19 வாழ்க்கை சரிதை—யெகோவா என்னைக் கைவிட்டதே இல்லை!
மே 21-27, 2018
23 கண்டித்துத் திருத்துவது—கடவுளுடைய அன்புக்கு அத்தாட்சி!
மே 28, 2018–ஜுன் 3, 2018
28 கண்டித்துத் திருத்தப்படுவது—ஞானத்தைத் தருகிறது!
ஒரு அன்பான அப்பாவைப் போல கடவுள் நம்மை கண்டித்துத் திருத்தும்போது, அவர் காட்டும் ஆழமான அன்புக்கு இன்னும் நன்றி காட்ட இந்த இரண்டு கட்டுரைகள் நமக்கு உதவும். கடவுள் நம்மை எப்படி கண்டித்துத் திருத்துகிறார்? அவர் கண்டித்துத் திருத்தும்போது நாம் என்ன செய்ய வேண்டும்? நாம் எப்படி சுயக்கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளலாம்? இதற்கான பதில்களையும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.