பொருளடக்கம்
அக்டோபர் 1-7, 2018
3 எல்லா உண்மைகளும் உங்களுக்குத் தெரியுமா?
அக்டோபர் 8-14, 2018
8 வெளித்தோற்றத்தை வைத்து எடைபோடாதீர்கள்!
சரியான தகவல்களைப் பெற்றுக்கொள்வது ஏன் கஷ்டம் என்பதைப் பற்றியும், ஒரு விஷயம் உண்மையா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள பைபிள் நியமங்கள் எப்படி உதவும் என்பதைப் பற்றியும், முதல் கட்டுரையில் பார்ப்போம். மற்றவர்களிடம் பாரபட்சம் காட்டாமல் இருப்பது எப்படி என்றும், பொதுவாக நாம் எதை வைத்தெல்லாம் மற்றவர்களை எடைபோட வாய்ப்பு இருக்கிறது என்றும், இரண்டாவது கட்டுரையில் பார்ப்போம்.
13 வாழ்க்கை சரிதை—என் கைகளைத் தளரவிடாமல் இருக்கத் தீர்மானமாக இருந்தேன்
அக்டோபர் 15-21, 2018
18 தாராளமாகக் கொடுப்பவர்கள் சந்தோஷமானவர்கள்
அக்டோபர் 22-28, 2018
23 ஒவ்வொரு நாளும் யெகோவாவோடு வேலை செய்யுங்கள்
சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் மனிதர்களை யெகோவா படைத்தார். யெகோவாவோடு சேர்ந்து வேலை செய்யும்போதும், அவருடைய விருப்பத்தை நிறைவேற்றும்போதும், மனிதர்களுக்குச் சந்தோஷம் கிடைக்கும். ஆனால், யெகோவாவோடு சேர்ந்து நாம் எப்படி வேலை செய்வது? மற்றவர்களுக்குத் தாராளமாகக் கொடுக்கும்போது நமக்கு எப்படிச் சந்தோஷம் கிடைக்கும்? இதைப் பற்றி இந்தக் கட்டுரைகளில் பார்க்கலாம்.