பொருளடக்கம்
3 1918—நூறு வருஷங்களுக்கு முன்பு
டிசம்பர் 3-9, 2018
டிசம்பர் 10-16, 2018
11 சத்தியத்தைக் கற்றுக்கொடுங்கள்
பொய் என்பது இன்று சர்வசாதாரணமாகிவிட்டது. பொய் சொல்லும் பழக்கம் எங்கே ஆரம்பமானது? இதுவரை சொல்லப்பட்ட பொய்களிலேயே எது படு மோசமான பொய்? நாம் ஏமாறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? ஒருவரோடு ஒருவர் உண்மையைத்தான் பேசுகிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்? கற்பிப்பதற்கான கருவிகளைப் பயன்படுத்தி நாம் எப்படி உண்மைகளைக் கற்றுக்கொடுக்கலாம்? இதைப் பற்றி இந்தக் கட்டுரைகளில் பார்ப்போம்.
17 வாழ்க்கை சரிதை—என் தீர்மானத்தை யெகோவா அளவில்லாமல் ஆசீர்வதித்தார்
டிசம்பர் 17-23, 2018
22 விறுவிறுப்புடன் செயல்படும் தலைவரான கிறிஸ்துவை நம்புங்கள்
டிசம்பர் 24-30, 2018
27 மாற்றங்கள் மத்தியிலும் மனசமாதானத்தைக் காத்துக்கொள்ளுங்கள்
பாவ இயல்புள்ள மனிதர்களாகிய நமக்கு, நம்முடைய வாழ்க்கையில் வரும் மாற்றங்களையும் அமைப்பில் ஏற்படும் மாற்றங்களையும் ஏற்றுக்கொள்வது கஷ்டமாக இருக்கலாம். திடீர் மாற்றங்களைச் சந்திக்கும்போது, மனசமாதானத்தைக் காத்துக்கொள்ளவும் விறுவிறுப்புடன் செயல்படும் தலைவரான கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை வைக்கவும் இந்தக் கட்டுரைகள் உதவும்.