Jw.org-ல் வெளிவரும் கட்டுரைகள்
யாருடைய கைவண்ணம்?
ஒருவகையான பழ ஈ, போருக்குப் பயன்படுத்தப்படும் ஜெட் விமானத்தைப் போல எந்தப் பக்கம் வேண்டுமானாலும் திரும்புகிறது, அதுவும் ஒரு கனநொடிக்குள்! இந்தச் சிறிய பூச்சிக்கு இந்தத் திறமை எப்படி வந்தது?
(பைபிள் போதனைகள் > அறிவியலும் பைபிளும்.)
பைபிள் ஆளையே மாற்றும் சக்திபடைத்தது
ஆசைப்பட்டது எல்லாமே எனக்குக் கிடைத்தது
ஸ்டேஃபன், இளமையிலேயே ஒரு இசைக்கலைஞனாகக் கொடிகட்டிப் பறந்தார். ஆனாலும், வெறுமையாக உணர்ந்தார். அவர் எப்படி உண்மையான சந்தோஷத்தையும் வாழ்க்கைக்கான நோக்கத்தையும் கண்டுபிடித்தார்?
(பைபிள் போதனைகள் > நிம்மதியும் சந்தோஷமும்.)