உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w19 ஜூன் பக். 32
  • JW.ORG-ல் வெளிவரும் கட்டுரைகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • JW.ORG-ல் வெளிவரும் கட்டுரைகள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2019
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2019
w19 ஜூன் பக். 32

JW.ORG-ல் வெளிவரும் கட்டுரைகள்

யாருடைய கைவண்ணம்?

டால்பின்களின் சோனார் திறன்

குப்பிமூக்கு டால்பின்களுக்கு இருக்கும் சோனார் திறனைக் காப்பியடித்து, தண்ணீருக்கு அடியில் இயங்கும் அதிநவீன ஒலிக் கருவிகளை உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சி செய்கிறார்கள்.

(பைபிள் போதனைகள் > அறிவியலும் பைபிளும் > யாருடைய கைவண்ணம்.)

குடும்ப ஸ்பெஷல்

நல்ல மார்க் வாங்க உங்கள் பிள்ளைக்கு எப்படி உதவலாம்?

எப்போது பார்த்தாலும் ‘படி, படி’ என்று பிள்ளையை நச்சரித்துக்கொண்டே இருந்தால், ஸ்கூலிலும் சரி, வீட்டிலும் சரி, அவனுக்கு டென்ஷனும் கவலையும் அதிகமாகிவிடும்! பிள்ளை குறைவான மார்க் வாங்குவதற்கான உண்மையான காரணத்தைக் கண்டுபிடியுங்கள். படிப்பு ஏன் முக்கியம் என்பதைப் புரிய வையுங்கள்.

(பைபிள் போதனைகள் > திருமணமும் குடும்பமும் > பிள்ளை வளர்ப்பு.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்