JW.ORG-ல் வெளிவரும் கட்டுரைகள்
யாருடைய கைவண்ணம்?
ஆக்டோபஸின் கைகள் மிக அருமையாக வளைந்து நெளிகின்றன; சிறிய கீறல் மட்டுமே போட்டு செய்யப்படும் அறுவை சிகிச்சைகளுக்கு உதவுகிற ரோபோ கைகளை உருவாக்க அவை நிபுணர்களுக்குத் தூண்டுகோலாக இருந்திருக்கின்றன.
(பைபிள் போதனைகள் > அறிவியலும் பைபிளும் > யாருடைய கைவண்ணம்.)
பைபிள் ஆளையே மாற்றும் சக்திபடைத்தது
“எனக்கு நானே குழி வெட்டிக்கொண்டு இருந்தேன்”
கடவுளுடைய வார்த்தை மட்டும் இல்லையென்றால், தான் இன்று உயிரோடு இருந்திருக்கவே முடியாது என்று ஆஸ்கார் உறுதியாக நம்புகிறார். எல் சால்வடாரில் இருக்கிற ஒரு ரவுடி கும்பலைச் சேர்ந்த இவரால் தன் வாழ்க்கையை எப்படி அடியோடு மாற்றிக்கொள்ள முடிந்தது?
(பைபிள் போதனைகள் > நிம்மதியும் சந்தோஷமும் > பைபிள் ஆளையே மாற்றும் சக்திபடைத்தது.)