தேவராஜ்ய செய்திகள்
◆ கொரியா டிசம்பர் மாதத்தில் 58,537 பிரஸ்தாபிகளின் புதிய உச்சநிலையைக் கொண்டிருந்தது. இது பிரஸ்தாபிகளில் அவர்களுடைய 27-வது தொடர்ச்சியான உச்சநிலையாகும்.
◆ ரியூனியன் டிசம்பர் மாதத்தில் 1,714 பேருடைய அறிக்கையுடன் 10 சதவிகித அதிகரிப்பைக் கொண்டிருந்தது.
◆ ஸாம்பியா கிளைக்காரியாலயம் இளைஞர் கேட்கின்றனர் புத்தகம் வெளி ஊழியத்தில் மிக நன்றாக ஏற்றுக்கொள்ளப்படுகிறதென்று அறிக்கை செய்கிறது. இதே போன்ற தலைப்பைக் கொண்ட வானொலி நிகழ்ச்சி ஒன்று நடைப்பெறுகிறது. அந்த நிகழ்ச்சியை வழங்குபவர்கள் தங்களுடைய தகவலை இந்தப் புத்தகத்திலிருந்தும் விழித்தெழு!-விலிருந்தும் பெற்றுக்கொண்டதாக அறிவிப்பு செய்கிறார்கள்.