வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள்
மே 6 - 12
வளைந்துகொடுக்கும் தன்மையோடு இருப்பது ஏன் நல்லது
1. வீட்டுக்குவீடு கலந்தாலோசிப்புகளில்?
2. பிரசுரங்களை அளிக்கும் போது?
3. வேறொருவருடன் சேர்ந்து வேலை செய்கையில்?
மே 13 - 19
1. அதிக வேலையிலிருக்கும் வீட்டுக்காரர்களிடம்?
2. வயதான அல்லது உடல் தளர்ந்த வீட்டுக்காரர்களிடம்?
3. புதிய அல்லது வயதான பிரஸ்தாபிகளிடம்?
மே 20 - 26
1. வெளி ஊழியத்துக்காக தயாரிக்க ஒரு புதிய பிரஸ்தாபிக்கு உதவுகிறீர்கள்?
2. உங்கள் புத்தக பையை தயாரிக்கிறீர்கள்?
3. மறுசந்திப்புகள் செய்ய தயாரிக்கிறீர்கள்?
மே 27 - ஜூன் 2
நாம் எவ்வாறு மரியாதை காண்பிக்கலாம்
1. பைபிளுக்கும் நம்முடைய பிரசுரங்களுக்கும்?
2. வீட்டுக்காரருக்கும் அவருடைய உடைமைகளுக்கும்?
3. வெளி ஊழிய தொகுதிக்கு?