உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 5/91 பக். 7
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1991
நம் ராஜ்ய ஊழியம்—1991
km 5/91 பக். 7

அறிவிப்புகள்

● பிரசுர அளிப்புகள்: மே, ஜூன்: காவற்கோபுரம் பத்திரிகைக்கு ஓர் ஆண்டு சந்தா ரு50. ஆறுமாத காலத்துக்கும் மாதாந்திர பத்திரிகைகளுக்கான ஓராண்டுகால சந்தா விலை ரூ25. (மாதாந்திர இதழ்களுக்கு ஆறுமாத கால சந்தா கிடையாது. சந்தா பெற்றுக்கொள்ளப்படாத இடங்களில், இரண்டு பத்திரிகைகளும் புரோஷுரின் ஒரு பிரதியும் ரூ8-க்கு அளிக்கப்படலாம்.) ஜூலை: உண்மையான சமாதானம் புத்தகம். இந்தப் புத்தகம் கிடைக்காத இடங்களில் ராஜ்யம் வருக புத்தகம் ரூ12-க்கு அளிக்கப்படலாம். ஆகஸ்ட், செப்டம்பர்: பள்ளி புரோஷுரைத் தவிர ஏதாவது ஒரு 32-பக்க புரோஷுர் ரூ3-க்கு. அக்டோபர்: சிருஷ்டிப்பு புத்தகம் ரூ35-க்கு. சிறிய பதிப்பு ரூ20. (இந்திய மொழிகளில்: என்றும் வாழலாம் அல்லது பைபிள் கதைகள் புத்தகம்.) நவம்பர்: விழித்தெழு! மற்றும்/அல்லது காவற்கோபுரம் சந்தாக்கள்.

● நடத்தும் கண்காணி அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஒருவர் சபை கணக்குகளை ஜூன் 1-ம் தேதி அல்லது அதற்குப் பிறகு சீக்கிரத்தில் தணிக்கை செய்ய வேண்டும்.

● கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:

நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் (சிறிய அளவு) —தமிழ்

“வேதவாக்கியங்களெல்லாம் தேவனால் ஏவப்பட்டும் பயனுள்ளதுமாயிருக்கிறது” (திருத்தியமைக்கப்பட்டது) —ஆங்கிலம்

கடவுளைக் கண்டடைவதற்கான மனிதவர்க்கத்தின் நாட்டம் —ஆங்கிலம்

காவற்கோபுரம் பிரசுர இன்டெக்ஸ் 1986–1989—ஆங்கிலம்

● மறுபடியும் கிடைக்கக்கூடிய பிரசுரங்கள்:

காவற்கோபுரம் பிரசுர இன்டெக்ஸ் 1930–1985—ஆங்கிலம்

பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு (சிறிய அளவு–கருப்பு) —ஆங்கிலம்

யெகோவாவுக்கு துதிகளை பாடுதல்(பெரிய அளவு) —ஆங்கிலம்

தேவராஜ்ய ஊழியப்பள்ளி கைட் புத்தகம் —ஆங்கிலம்

அக்கறையுள்ள ஒரு கடவுள் இருக்கிறாரா? —மலையாளம்

“இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்” (புக்லெட்) —உருது

விடுதலைக்கு வழிநடத்தும் தெய்வீக சத்திய பாதை —உருது

● கையிருப்பில் இல்லாத பிரசுரங்கள்:

வேதவாக்கியங்களின் பேரில் உட்பார்வை —ஆங்கிலம்

பரிசுத்த வேதாகமங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பு (டீலக்ஸ்–கருப்பு, மரூன்) —ஆங்கிலம்

நியாயங்கள் —ஆங்கிலம்

● பின்வரும் பிரசுரங்களின் விலைகளை தயவு செய்து குறித்துக் கொள்ளுங்கள்:

கடவுளைக் கண்டடைவதற்கான மனிதவர்க்கத்தின் நாட்டம் பயனியர்கள் ரூ13.00 பிரஸ்தாபிகள் ரூ19.00 பொதுமக்கள் ரூ20.00

காவற்கோபுரம் பிரசுர இன்டெக்ஸ் 1986–1989 பயனியர்கள் ரூ15.00 பிரஸ்தாபிகள் ரூ15.00 பொதுமக்கள் ரூ15.00

இரத்தம் உங்கள் ஜீவனை எவ்வாறு பாதுகாக்கும்? பயனியர்கள் ரூ2.00 பிரஸ்தாபிகள் ரூ2.75 பொதுமக்கள் ரூ3.00

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்