உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 10/91 பக். 3
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1991
நம் ராஜ்ய ஊழியம்—1991
km 10/91 பக். 3

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள்: அக்டோபர்: படைப்பு புத்தகம் ரூ40. சிறிய அளவு ரூ20. (இந்திய மொழிகளில்: என்றும் வாழலாம் அல்லது பைபிள் கதை புத்தகம்.) நவம்பர்: விழித்தெழு! மற்றும்/அல்லது காவற்கோபுரம் சந்தாக்கள். டிசம்பர்: புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் மற்றும் “பைபிள் கடவுளுடைய வார்த்தையா அல்லது மனிதனுடையதா?” (இந்திய மொழிகளில்: விசேஷ அளிப்பு 192 பக்க புத்தகங்கள் பாதி விலைக்கு.) ஜனவரி: என்றும் வாழலாம் புத்தகம். பிப்ரவரி, மார்ச்: இரண்டு பழைய 192 பக்க புத்தகங்களின் விசேஷ அளிப்பு ரூ12. இந்திய மொழிகளில்: 192-பக்க பழைய புத்தகம் ஒன்று ரூ6. ஏப்ரல்: இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகம் ரூ15. (இது கிடைக்காத மொழிகளில் பழைய விசேஷ–அளிப்பு புத்தகங்களை பாதி விலைக்கு அளிக்கவும்.)

◼ சென்னை, தமிழ் மாவட்ட மாநாடு தேதிகளில் மாற்றம்: புதிய தேதிகள் டிசம்பர் 6–8, 1991.

◼ பூனே மாவட்ட மாநாடு அதன் நிகழ்ச்சிநிரலை வெள்ளிக்கிழமை, நவம்பர் 15, 1991 அன்று காலை 9:20-க்கு ஆரம்பிக்கும்.

◼ மாவட்ட மாநாடு தலைமைகாரியாலய விலாச மாற்றம்:

அகமதாபாத்: James Thomas, c/o J. A. Parmar, Crescent Villa, Garden Society, Bhalej Road, Anand, Guj 388 001.

◼ விசேஷ அளிப்பு 192-பக்க புத்தகங்களுக்கு பிரஸ்தாபி விலையில் மாற்றம்: விசேஷ அளிப்பு மாதங்களின் போது பிரஸ்தாபிகளுக்கு புதிய விலை ரூ6. பொது மக்களுக்கு அதே விலையில் அளிக்கப்படுவதை இது அர்த்தப்படுத்துகிறது. என்றபோதிலும், பயனியர் விலையில் மாற்றம் இல்லை.

◼ 1980–85 ஆண்டுகள் உட்பட, அதாவது ஆறு வருடங்களுக்கு, மறுபடியும் அச்சடிக்கப்பட்ட காவற்கோபுரம் ஏடுகள் விரைவில் கிடைக்கும். தனிப்பட்ட ஆண்டுகளுக்கு அல்ல, ஆனால் ஆறு ஆண்டுகளுக்குரிய உங்கள் ஆர்டர்களை தயவுசெய்து அனுப்பவும்.

◼ கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:

மியன்மார் (பர்மீஸ்): நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம். கனடா: உங்கள் உயிரை இரத்தம் எப்படிக் காப்பாற்றும்? மலையாளம்: உங்கள் உயிரை இரத்தம் எப்படிக் காப்பாற்றும்? மராத்தி: உங்கள் உயிரை இரத்தம் எப்படிக் காப்பாற்றும்?

◼கையிருப்பில் இல்லாத பிரசுரங்கள்:

ஆங்கிலம்: சமாதானமும் பாதுகாப்பும்—நீங்கள் அதை எவ்வாறு கண்டடையலாம்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்