உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 11/93 பக். 6
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1993
நம் ராஜ்ய ஊழியம்—1993
km 11/93 பக். 6

அறிவிப்புகள்

◼ நவம்பரில் சிறப்பித்துக் காட்டவேண்டிய பிரசுரம் பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்புடன் பைபிள்—கடவுளுடைய வார்த்தையா அல்லது மனிதனுடையதா? புத்தகத்தைச் சேர்த்து 72.00 ரூபாய்க்கு அல்லது தனித்தனியாக முறையே 60.00 ரூபாய், 12.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். இதை ஏற்றுக்கொள்ளாத, அல்லது அந்த மொழிகளில் இவை கிடைக்காத இடங்களில், விசேஷ அளிப்பாகிய 192-பக்க பழைய புத்தகங்கள் ஒவ்வொன்றையும் 6.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். இந்த வகையைச் சேர்ந்த பின்வரும் புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்: ஆங்கிலம்: மனிதன் இங்கு வந்தது பரிணாமத்தின் மூலமா படைப்பின் மூலமா? மற்றும் இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா? குஜராத்தி: நற்செய்தி—உங்களை மகிழ்விப்பதற்கு, “உம்முடைய ராஜ்யம் வருவதாக” மற்றும் நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம்; ஹிந்தி: நற்செய்தி—உங்களை மகிழ்விப்பதற்கு மற்றும் “உம்முடைய ராஜ்யம் வருவதாக;” கன்னடம்: நற்செய்தி—உங்களை மகிழ்விப்பதற்கு, “உம்முடைய ராஜ்யம் வருவதாக” மற்றும் “கடவுள் பொய் சொல்லக் கூடாததாயுள்ள காரியங்கள்;” மராத்தி: “உம்முடைய ராஜ்யம் வருவதாக,” பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல் மற்றும் நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம்; தமிழ்: இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா? மற்றும் “உம்முடைய ராஜ்யம் வருவதாக;” தெலுங்கு: இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா? பெங்காலி அல்லது நேப்பாளி தெரிந்த ஆட்களுக்கு நம்முடைய பிரச்னைகள் சிற்றேட்டையும் பஞ்சாபி தெரிந்த ஆட்களுக்கு “இதோ!” சிற்றேட்டையும் அளிக்கலாம். மலையாளத்தில், உன் இளமை—அதை மிக நன்றாய் பயன்படுத்துதல்! புத்தகத்தை 12.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். இந்தப் புத்தகம் விசேஷ விலையில் அளிப்பதற்கல்ல என்பதைத் தயவுசெய்து கவனியுங்கள். டிசம்பர்: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகம் 40.00 ரூபாய் நன்கொடைக்கு. இது கிடைக்காத இடங்களில், என்னுடைய பைபிள் கதைப் புத்தகம் அல்லது நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் புத்தகத்தை 40.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். (என்றும் வாழலாம் சிறிய அளவு புத்தகம் 20.00 ரூபாய்.) ஜனவரி: கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறையுள்ளவராக இருக்கிறாரா? சிற்றேட்டை 4.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். இது கிடைக்காத இடங்களில், விசேஷ அளிப்பாகிய 192-பக்க பழைய புத்தகங்கள் ஒவ்வொன்றையும் 6.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். எங்களிடத்தில் இன்னமும் கிடைக்கக்கூடிய இத்தகைய புத்தகங்களின் பட்டியலுக்காக நவம்பர் மாதத்திற்கான அளிப்பைப் பாருங்கள். பிப்ரவரி: நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம். பெரிய அளவு 40.00 ரூபாய், சிறிய அளவு 20.00 ரூபாய் நன்கொடைக்கு. குறிப்பு: மேலே குறிப்பிடப்பட்டுள்ள அளிப்புத் திட்டத்திற்கான பிரசுரங்கள் எதையாவது இன்னும் ஆர்டர் செய்யாத சபைகள் தங்களுடைய அடுத்த புத்தக ஆர்டர் நமூனாவில் (S-14) ஆர்டர் செய்யவேண்டும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்