டிசம்பர் ஊழிய அறிக்கை
சரா. சரா. சரா. சரா.
மணி.நே. பத்திரி. மறு.சந். வே.படி.
விசேஷ பய. 258 126.4 37.1 43.2 6.8
பயனியர்கள் 788 76.1 26.1 23.3 4.4
துணைப் பய. 552 63.2 30.7 13.3 1.8
பிரஸ். 11,720 9.2 3.5 2.5 0.5
மொத்தம் 13,318 முழுக்காட்டப்பட்டவர்கள்: 314
இந்த ஊழிய ஆண்டில் பிரஸ்தாபிகளில் நம்முடைய மூன்றாவது உச்சநிலை, சிறுபுத்தகங்களின் மற்றும் சிற்றேடுகளின் அளிப்பை எல்லா காலத்துக்கும் மேலான உச்சநிலையாக்கியது.