உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 7/97 பக். 7
  • “நமக்காக எவன் போவான்?”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “நமக்காக எவன் போவான்?”
  • நம் ராஜ்ய ஊழியம்—1997
  • இதே தகவல்
  • பயனியர் ஊழியத்தின் ஆசீர்வாதங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • ஊழியத்தில் அதிகம் ஈடுபட முடியுமா?
    நம் ராஜ்ய ஊழியம்—2009
  • யெகோவாவைக் கனப்படுத்துவதில் உங்களால் அதிகத்தைச் செய்யமுடியுமா?
    நம் ராஜ்ய ஊழியம்—1993
  • பயனியர்களுக்கு ஆதரவைக் காண்பித்தல்
    நம் ராஜ்ய ஊழியம்—1992
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—1997
km 7/97 பக். 7

“நமக்காக எவன் போவான்?”

யெகோவா இந்தக் கேள்வியைக் கேட்டபோது, ஏசாயா உடனடியாக இவ்வாறு பதிலளித்தார்: “இதோ, அடியேன் என்னை அனுப்பும்.” (ஏசா. 6:8, கத்.பை) இன்றைக்கு அறுவடை மிகுதியாய் இருப்பதால், அதே அழைப்பு இப்பொழுதும் விடுக்கப்படுகிறது. முழுநேர ஊழியர்கள்—ஒழுங்கான பயனியர்கள்—அதிக எண்ணிக்கையில் அவசரமாய் தேவைப்படுகிறார்கள்! (மத். 9:37) நீங்கள் முன்வர விருப்பமுள்ளவர்களாய் இருக்கிறீர்களா? அப்படியானால், செப்டம்பர் 1-ல் துவங்கவிருக்கும் 1998-ம் ஊழிய ஆண்டில் ஒரு பயனியராக சேர்ந்துகொள்வதற்கு சிறந்த ஒரு சந்தர்ப்பமாய் இருக்கும். ஒரு விண்ணப்ப படிவத்திற்காக நீங்கள் ஏன் மூப்பர்களைக் கேட்கக்கூடாது?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்