உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 7/97 பக். 7
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1997
நம் ராஜ்ய ஊழியம்—1997
km 7/97 பக். 7

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள் ஜூலை, ஆகஸ்ட்: பின்வரும் 32 பக்க சிற்றேடுகளில் எதையேனும் 6.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம்: “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்?, கடவுளுடைய பெயர் என்றென்றுமாக நிலைத்திருக்கும், நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்?, நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில், பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, வாழ்க்கையின் நோக்கமென்ன? அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்? செப்டம்பர்: குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் புத்தகம் 20.00 ரூபாய் நன்கொடைக்கு.

அக்டோபர்: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளுக்கு சந்தாக்கள். இந்த மாதத்தின் பிற்பகுதி முதற்கொண்டு, ராஜ்ய செய்தி எண் 35 விநியோகிக்கப்படும்.

குறிப்பு: மேற்குறிப்பிடப்பட்டுள்ள அளிப்பு திட்டத்திற்கான பிரசுரங்களை இன்னும் ஆர்டர் செய்திராத சபைகள், தங்களுடைய அடுத்த பிரசுர ஆர்டர் நமூனாவில் (S-AB-14) ஆர்டர் செய்யலாம்.

◼ ஆகஸ்ட் மாதம் ஐந்து சனி, ஞாயிறுகள் இருப்பதால், அநேகர் துணைப் பயனியர் ஊழியம் செய்வதற்கு அந்த மாதம் வசதியாயிருக்கலாம்.

◼ வருடாந்தர லிட்ரேச்சர் ஸ்டாக் எடுப்பதன் காரணமாக, ஆகஸ்ட் 1, 1997-க்குப் பிறகு பெறப்படும் ஆர்டர்கள் செப்டம்பர் இரண்டாவது வாரம் வரையாக அனுப்பப்படாது. ஆகவே, இதை மனதிற்கொண்டு, தயவுசெய்து உங்களுடைய தேவையை கணக்கிட்டு இந்த மாத ஆர்டரை அதற்கேற்றவாறு அனுப்புங்கள்.

◼ கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:

இந்த உலகம் தப்பிப்பிழைக்குமா? துண்டுப்பிரதி எண் 19—கொங்கனி (ரோமன் எழுத்துக்கள்)

நீங்கள் ஏன் பைபிளை நம்பலாம் துண்டுப்பிரதி எண் 13 —உருது

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்