உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb16 பிப்ரவரி பக். 3
  • பிப்ரவரி 8-14

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பிப்ரவரி 8-14
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
mwb16 பிப்ரவரி பக். 3

பிப்ரவரி 8-14

நெகேமியா 5–8

  • பாட்டு 123; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “நெகேமியா தன்னுடைய பொறுப்புகளை நன்றாக செய்தார்”: (10 நிமி.)

    • நெ 5:1-7—மக்களின் குறைகளைக் கேட்டு நெகேமியா உடனடியாக நடவடிக்கை எடுத்தார் (w06 2/1 9 ¶2)

    • நெ 5:14-19—நெகேமியா தாழ்மையாக, சுயநலம் இல்லாமல் நடந்துகொண்டார், எல்லாவற்றையும் யோசித்து கவனமாக செய்தார் (w06 2/1 10 ¶4)

    • நெ 8:8-12—திருச்சட்டத்தில் இருக்கும் விஷயங்களை மக்களுக்கு சொல்லிக்கொடுக்க நெகேமியா ஏற்பாடு செய்தார் (w06 2/1 11 ¶4)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • நெ 6:5—சன்பல்லாத்து ஏன் “முத்திரை போடாத” கடிதத்தை நெகேமியாவுக்கு அனுப்பினான்? (w06 2/1 9 ¶3)

    • நெ 6:10-13—செமாயா சொன்னதை ஏன் நெகேமியா கேட்கவில்லை? (w07 7/1 30 ¶15)

    • நெகேமியா 5 முதல் 8 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?

    • ஊழியத்தில் பயன்படுத்த இந்த அதிகாரங்களில் இருந்து என்ன குறிப்புகளைக் கற்றுக்கொண்டேன்?

  • பைபிள் வாசிப்பு: நெ 6:14-7:7 (4 நிமிடத்திற்குள்)

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) T-34 துண்டுப்பிரதியை கொடுங்கள். ஆர்வத்தை தொடர்ந்து வளர்க்க ஒரு கேள்வியைக் கேட்டு, பதிலை அடுத்த தடவை வரும்போது சொல்வதாக சொல்லுங்கள்.

  • மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) T-34 துண்டுப்பிரதியை கொடுத்தபோது ஆர்வமாக கேட்ட ஒருவரை மறுசந்திப்பு செய்யுங்கள். ஆர்வத்தை தொடர்ந்து வளர்க்க ஒரு கேள்வியைக் கேட்டு, பதிலை அடுத்த தடவை வரும்போது சொல்வதாக சொல்லுங்கள்.

  • பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) பைபிள் படிப்பை நடத்திக் காட்டுங்கள். (bh 28-29 ¶4-5)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 62

  • ‘தகுதிபெற முயலுகிறீர்களா?’: (15 நிமி.) மூப்பர் கொடுக்கும் பேச்சு. (w14 09/15 3-6) டிசம்பர் 2015 JW பிராட்கேஸ்டிங் நிகழ்ச்சியில் வந்த, சகோதரர்களே—தகுதிகளை வளர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள் என்ற வீடியோவை காட்டுங்கள். மூப்பர்களாகவும் உதவி ஊழியர்களாகவும் சேவை செய்வதற்கு தகுதிகளை வளர்த்துக்கொள்ள சகோதரர்களை உற்சாகப்படுத்துங்கள். முன்னேற்றம் செய்வதற்கான சரியான காரணங்களை சொல்லுங்கள். ஒரு சகோதரர் முன்னேறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்றும் சொல்லுங்கள்

  • சபை பைபிள் படிப்பு: பைபிள் கதை 98, 99 (30 நிமி.)

  • முடிவு குறிப்புகள் (3 நிமி.)

  • பாட்டு 8; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்