பைபிளில் இருக்கும் புதையல்கள் | சங்கீதம் 26-33
தைரியமாக இருக்க யெகோவா உதவி செய்வார்
தன்னை எப்படியெல்லாம் யெகோவா காப்பாற்றினார் என்பதை தாவீது யோசித்துப் பார்த்ததால் தைரியமாக இருக்க முடிந்தது
ஒரு சிங்கத்திடம் இருந்து தாவீதை யெகோவா காப்பாற்றினார்
ஒரு கரடி தாவீதுடைய ஆடுகளை தாக்க வந்தபோது, அதை கொன்றுபோட அவருக்கு யெகோவா உதவி செய்தார்
கோலியாத்தை கொன்றுபோட தாவீதுக்கு யெகோவா உதவி செய்தார்
தாவீதை போல் தைரியமாக இருக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
ஜெபம் செய்ய வேண்டும்
சுறுசுறுப்பாக ஊழியம் செய்ய வேண்டும்
தவறாமல் கூட்டங்களுக்குப் போக வேண்டும்
பைபிளையும் பைபிள் சம்பந்தமான புத்தகங்களையும் படிக்க வேண்டும், குடும்ப வழிபாடு செய்ய வேண்டும்
மற்றவர்களை உற்சாகப்படுத்த வேண்டும்
யெகோவா நமக்கு எப்படியெல்லாம் உதவி செய்திருக்கிறார் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்