உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb16 நவம்பர் பக். 6
  • “நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை”
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • இதே தகவல்
  • உன் மகத்தான சிருஷ்டிகரை நினை!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • “காற்றுள்ள போதே தூற்றிக்கொள்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • தங்களுடைய சிருஷ்டிகரை நினைக்கும் இளைஞர்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
  • யெகோவாவின் இருதயத்தை சந்தோஷப்படுத்தும் வாலிபர்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1987
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
mwb16 நவம்பர் பக். 6

பைபிளில் இருக்கும் புதையல்கள் | பிரசங்கி 7–12

“நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை”

இளம் வயதிலேயே மகத்தான ‘சிருஷ்டிகரை நினைக்க’ உங்கள் திறமைகளை பயன்படுத்தி அவருக்கு சேவை செய்யுங்கள்

நிமிர்ந்து நிற்கும் ஒரு இளம் மனிதன், கைத்தடியைப் பிடித்துக்கொண்டு நிற்கும் வயதானவர்

12:1, 13

  • நிறைய இளைஞர்கள் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதால் கஷ்டமான நியமிப்புகளைக்கூட அவர்களால் செய்ய முடிகிறது

  • வயதாகி அதிகம் செய்ய முடியாமல் போவதற்கு முன், இளைஞர்கள் தங்களுடைய சக்தியையும் நேரத்தையும் கடவுளுடைய சேவையில் பயன்படுத்த வேண்டும்

வயதான காலத்தில் வரும் சவால்களை பற்றி சாலொமோன் ராஜா கவிதை நடையில் சொல்கிறார்

12:2-7

  • ஜன்னல் வழியாக எட்டிப்பார்க்கும் பெண்கள்

    வசனம் 3, NW: ‘ஜன்னல் வழியாகப் பார்க்கிற பெண்களுக்கு எல்லாமே இருட்டாகத் தெரியும்’

    கண் பார்வை மங்கிவிடுவதை குறிக்கிறது

  • பெண்கள் பாடுகிறார்கள்

    வசனம் 4, NW: ‘பாடல் சத்தமெல்லாம் அடங்கிவிடும்’

    காது சரியாக கேட்காமல் போவதை குறிக்கிறது

  • பசியை தூண்டுகிற கேபர் பெர்ரி என்ற ஒரு பழ வகை

    வசனம் 5, NW: ‘பசியைத் தூண்டுகிற பழத்தைச் சாப்பிட்டால்கூட பசியெடுக்காது’

    சாப்பிட தோன்றாததை குறிக்கிறது

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்