உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb16 டிசம்பர் பக். 3
  • “நாம் கர்த்தரின் பர்வதத்துக்கு . . . போவோம் வாருங்கள்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “நாம் கர்த்தரின் பர்வதத்துக்கு . . . போவோம் வாருங்கள்”
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • இதே தகவல்
  • யெகோவாவின் ஆலயம் மணிமகுடமாகிறது
    ஏசாயா தீர்க்கதரிசனம்—மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு I
  • சமாதானம்—அதன் மெய்மை
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
  • உலக சமாதானம்—எப்பொழுது? எப்படி?
    விழித்தெழு!—1988
  • வன்முறைக்கு நிரந்தர முடிவு—எப்படி?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
mwb16 டிசம்பர் பக். 3

பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஏசாயா 1-5

“நாம் கர்த்தரின் பர்வதத்துக்கு . . . போவோம் வாருங்கள்”

2:2, 3

“கடைசிநாட்களில்”

“கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம்”

மற்ற எல்லா மதங்களைவிட யெகோவாவின் உண்மை வணக்கம் உயர்ந்திருப்பதைக் குறிக்கிறது

“எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள்”

உண்மை வணக்கத்தை ஆதரிப்பவர்கள் ஒன்றாக கூடிவருவதைக் குறிக்கிறது

“நாம் கர்த்தரின் பர்வதத்துக்கு . . .  போவோம் வாருங்கள்”

உண்மை கடவுளை வணங்குகிறவர்கள் தங்களோடு சேர்ந்துகொள்ளும்படி மற்றவர்களையும் அழைப்பதைக் குறிக்கிறது

“அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம்”

யெகோவா அவருடைய வார்த்தையைப் பயன்படுத்தி நமக்கு கற்றுக்கொடுக்கிறார். அவருக்கு பிடித்தமாதிரி வாழ நமக்கு உதவி செய்கிறார்

பல தேசத்து மக்கள் யெகோவாவின் பர்வதத்துக்கு போகிறார்கள்

2:4

“இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை”

போர் கருவிகள் எல்லாம் விவசாய கருவிகளாக மாற்றப்படும் என்று ஏசாயா குறிப்பிட்டார். யெகோவாவின் மக்கள் சமாதானமாக இருக்க வேண்டும் என்று இதிலிருந்து புரிந்துகொள்கிறோம். ஏசாயாவின் நாட்களில், இந்தக் கருவிகள் எதற்காகப் பயன்படுத்தப்பட்டது?

“பட்டயங்களை மண்வெட்டிகளாகவும்”

இந்த வசனத்தில் சொல்லப்பட்டிருக்கும் மண்வெட்டி என்பது நிலத்தை உழுவதற்கு கலப்பையின் முனையில் பொருத்தப்பட்டிருந்த ஒரு கருவி. சில மண்வெட்டிகள் உலோகத்தால் செய்யப்பட்டிருந்தது.—1சா 13:20

“ஈட்டிகளை அரிவாள்களாகவும்”

திராட்சைப் பழங்களை அறுப்பதற்கு அரிவாள் பயன்படுத்தப்பட்டது. இது உலோகத்தால் செய்யப்பட்டிருந்தது. இதற்கு ஒரு கைப்பிடியும் இருந்தது.—ஏசா 18:5

பட்டயமும், ஈட்டியும்
மண்வெட்டியும், அரிவாளும்
    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்