உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb17 மே பக். 7
  • மே 29-ஜூன் 4

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மே 29-ஜூன் 4
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
mwb17 மே பக். 7

மே 29-ஜூன் 4

எரேமியா 49–50

  • பாட்டு 102; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “யெகோவா தாழ்மையுள்ளவர்களை ஆசீர்வதிக்கிறார், கர்வமுள்ளவர்களைத் தண்டிக்கிறார்”: (10 நிமி.)

    • எரே 50:4-7—மனம் திருந்திய தாழ்மையுள்ள சில இஸ்ரவேலர்கள் பாபிலோனிலிருந்து விடுதலையாகி சீயோனுக்குத் திரும்பி வருவார்கள்

    • எரே 50:29-32—யெகோவாவுக்கு எதிராக கர்வத்தோடு நடந்த பாபிலோன் அழிக்கப்படும் (it-1-E பக். 54)

    • எரே 50:38, 39—பாபிலோனில் இனி ஒருவரும் குடியிருக்க மாட்டார்கள் (jr-E பக். 161 பாரா 15; w98 4/1 பக். 20 பாரா 20)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • எரே 49:1, 2—அம்மோனியர்களை யெகோவா ஏன் கடிந்துகொண்டார்? (it-1-E பக். 94 பாரா 6)

    • எரே 49:17, 18—ஏதோம் எப்படி சோதோம் கொமோராவைப் போல ஆனது, ஏன்? (jr-E பக். 163 பாரா 18; ip-2 பக். 351 பாரா 6)

    • எரேமியா 49 முதல் 50 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களில் இருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) எரே 50:1-10

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) T-32 துண்டுப்பிரதியின் முதல் பக்கம்—மறுசந்திப்புக்கு அடித்தளம் போடுங்கள்.

  • மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) T-32—“சிந்தித்துப் பாருங்கள்” பகுதியைக் கலந்து பேசுங்கள். அடுத்த சந்திப்புக்கு அடித்தளம் போடுங்கள்.

  • பேச்சு: (6 நிமிடத்திற்குள்) w15 3/15 பக். 17-18—தலைப்பு: இப்போதெல்லாம் நம் பிரசுரங்களில் ஏன் நிழல்-நிஜம் என்று அடிக்கடி விளக்குவதில்லை?

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 56

  • மரக்கட்டையை எடுத்துப்போடுங்கள்: (15 நிமி.) மரக்கட்டையை எடுத்துப்போடுங்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள் (வீடியோக்கள் > பைபிள்). பிறகு, இந்தக் கேள்விகளை கேளுங்கள்: அந்த சகோதரர் எப்படிப் பெருமையையும் குறை கண்டுபிடிக்கும் மனப்பான்மையையும் காட்டினார்? அவருடைய எண்ணத்தை மாற்றிக்கொள்ள அவருக்கு எது உதவியது? அப்படிச் செய்ததால் அவருக்குக் கிடைத்த நன்மைகள் என்ன?

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lv அதி. 3 பாரா. 8-15, பெட்டி பக். 34

  • இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 106; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்