உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb17 ஆகஸ்ட் பக். 5
  • காவல்காரனுடைய மிகப் பெரிய பொறுப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • காவல்காரனுடைய மிகப் பெரிய பொறுப்பு
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
  • இதே தகவல்
  • “நான் உன்னைக் காவல்காரனாக நியமித்திருக்கிறேன்”
    தூய வணக்கம்​—பூமியெங்கும்!
  • கவனித்துக் கேளுங்கள்—யெகோவாவின் காவற்காரன் பேசுகிறான்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1988
  • காவல்காரர்
    சொல் பட்டியல்
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
mwb17 ஆகஸ்ட் பக். 5

பைபிளில் இருக்கும் புதையல்கள் | எசேக்கியேல் 32-34

காவல்காரனுடைய மிகப் பெரிய பொறுப்பு

ஒரு நகரத்தின் மதில்மேல் ஒரு காவல்காரன் நிறுத்தப்பட்டிருக்கிறான்

அந்தக் காலத்தில், நகரத்தின் மதில்களுக்கும் கோபுரங்களுக்கும் மேலே காவல்காரர்கள் நிறுத்தப்பட்டார்கள். ஏதாவது ஆபத்து வந்தால் அதைப் பற்றி எச்சரிப்பது அவர்களுடைய வேலையாக இருந்தது. யெகோவா, அடையாள அர்த்தத்தில் எசேக்கியேலை ‘இஸ்ரவேல் ஜனங்களுக்கு காவல்காரனாக’ நியமித்தார்.

  • ஒரு காவல்காரன் எச்சரிப்பு கொடுக்கிறான்

    33:7

    கெட்ட வழிகளைவிட்டுத் திருந்தாவிட்டால் அழிவு வருமென்று இஸ்ரவேலர்களை எசேக்கியேல் எச்சரித்தார்

    யெகோவா சொல்லும் என்ன செய்தியை இன்று நாம் அறிவிக்கிறோம்?

  • காவல்காரன் எச்சரிப்பு கொடுக்காததால் படைவீரர்கள் தாக்குகிறார்கள்

    33:9, 14-16

    எசேக்கியேல் எச்சரிப்பு செய்தியை அறிவித்ததன் மூலம், தன்னுடைய உயிரையும் மற்றவர்களுடைய உயிரையும் காப்பாற்றினார்

    யெகோவாவின் செய்தியை அவசரமாக அறிவிக்க எது நம்மைத் தூண்ட வேண்டும்?

இந்த வாரம் நான் கடவுளுடைய செய்தியை இவர்களிடம் சொல்வேன்:

  • கூடப் படிப்பவர்

  • கூட வேலை பார்ப்பவர்

  • யெகோவாவை வணங்காத குடும்ப அங்கத்தினர்

  • வேறொருவர்:

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்