உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb17 அக்டோபர் பக். 8
  • அக்டோபர் 30-நவம்பர் 5

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அக்டோபர் 30-நவம்பர் 5
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
mwb17 அக்டோபர் பக். 8

அக்டோபர் 30–நவம்பர் 5

யோவேல் 1–3

  • பாட்டு 143; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “உங்களுடைய மகன்களும் மகள்களும் தீர்க்கதரிசனம் சொல்வார்கள்”: (10 நிமி.)

    • [யோவேல் புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]

    • யோவே 2:28, 29—பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் யெகோவாவின் சார்பில் பேசுபவர்களாக இருக்கிறார்கள் (w02 8/1 பக். 15 பாரா. 4-5; jd-E பக். 167 பாரா 4)

    • யோவே 2:30-32—யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்கிறவர்கள்தான் அவருடைய பயங்கரமான நாளில் மீட்புப் பெறுவார்கள் (w07 10/1 பக். 13 பாரா 2)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • யோவே 2:12, 13—உண்மையாக மனம் திருந்துவதைப் பற்றி இந்த வசனங்களிலிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்? (w07 10/1 பக். 13 பாரா 5)

    • யோவே 3:14—‘யெகோவா தீர்ப்பு கொடுக்கப்போகும் பள்ளத்தாக்கு’ எது? (w07 10/1 பக். 13 பாரா 3)

    • யோவேல் 1 முதல் 3 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) யோவே 2:28–3:8

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) JW.ORG கான்டாக்ட் கார்டு

  • மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) JW.ORG கான்டாக்ட் கார்டு —முந்தின சந்திப்பில் கார்டை வாங்கிக்கொண்டவரைச் சந்தித்து, தொடர்ந்து பேசுங்கள். கடைசியில், நம்முடைய வெப்சைட்டிலிருந்து ஒரு வீடியோவை அறிமுகப்படுத்துங்கள்.

  • பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) lv பக். 225 பாரா. 3-5

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 91

  • சோதனைகளைச் சகிக்க யெகோவா நமக்கு உதவுகிறார்: (9 நிமி.) யெகோவா எனக்கு பலமான கோட்டையாக இருக்கிறார் என்ற வீடியோவைக் காட்டுங்கள் (வீடியோக்கள் > பேட்டிகளும் அனுபவங்களும் என்ற தலைப்பில் பாருங்கள்). பிறகு, சபையாரிடம் இப்படிக் கேளுங்கள்: ஹென்ஷல் குடும்பம் என்ன சோதனைகளைச் சந்தித்தது? பெற்றோரின் விசுவாசமும் உத்தமத்தன்மையும் பிள்ளைகள்மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? சகோதரர் ஹென்ஷலைப் பலப்படுத்தியது போலவே உங்களையும் யெகோவா எப்படிப் பலப்படுத்துவார்?

  • யெகோவாவின் நண்பனாகு!—யெகோவாவின் பெயர்: (6 நிமி.) யெகோவாவின் நண்பனாகு!—யெகோவாவின் பெயர் என்ற வீடியோவைக் காட்டுங்கள் (வீடியோக்கள் > பிள்ளைகள் என்ற தலைப்பில் பாருங்கள்). பிறகு, சில பிள்ளைகளை மேடைக்கு அழைத்து இப்படிக் கேளுங்கள்: யெகோவாவின் பெயருடைய அர்த்தம் என்ன? யெகோவா எதைப் படைத்தார்? யெகோவா எப்படி உனக்கு உதவுவார்?

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lv அதி. 9 பாரா. 13-21, பெட்டி பக். 118

  • இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 52; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்