அறிமுகம்
இறைவன் மனிதர்களுக்கு என்ன ஆசீர்வாதங்களைத் தரப்போவதாக வாக்குக் கொடுத்திருக்கிறார்? அவருடைய வேதத்தை நம்பலாமா? இந்தக் கட்டுரைகளில், இறைவன் கொடுத்திருக்கும் வாக்குறுதிகளைப் பற்றியும், அதையெல்லாம் நீங்கள் எப்படி நம்பலாம் என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்வீர்கள். அதோடு, அந்த ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டு சந்தோஷமாக வாழ நீங்கள் என்ன செய்யலாம் என்றும் தெரிந்துகொள்வீர்கள்.