புதையல்களைத் தோண்டி எடுங்கள் | மத்தேயு 24
இந்தக் கடைசி நாட்களில் ஆன்மீக ரீதியில் விழிப்போடு இருங்கள்!
இன்று நிறையப் பேர் ஆன்மீக விஷயங்களில் கவனம் செலுத்த முடியாதளவுக்கு வாழ்க்கையின் அன்றாட விஷயங்களில் மூழ்கிவிடுகிறார்கள். ஆன்மீக ரீதியில் விழிப்போடு இருக்கும் கிறிஸ்தவர்கள், இந்த விஷயங்களில் உலக மக்களிலிருந்து எப்படி வித்தியாசப்படுகிறார்கள்:
கல்வி?
பொழுதுபோக்கு?
வேலை?
பொருள் வசதிகள்?